1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படித்ததில் பிடித்தது - சிறுகதை - பத்து 9+1

Discussion in 'Posts in Regional Languages' started by tljsk, Jun 29, 2015.

  1. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    இது எனது கதை அல்ல. இணையத்தில் படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு.
    (பத்து 9+1 - சிறுகதை). கதை - இதோ கீழே.
    ----------
    பத்து 9+1 (Part 1)

    பத்து வருடங்களுக்கு முன்பு.....

    பத்மநாபன் இவன் அவர் வீட்டில் பத்தாவது குழந்தை
    இவனுக்கு முன்னாடி பிறந்த ஒன்பது குழந்தைகளும் இறந்து விட்டன.இவன் மட்டுமே நிலைத்தான் அதனால் பத்து பத்து என்று அனைவரும் செல்லமாக அழைத்தனர் இவன் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவன் அம்மாவும் இறந்து விட்டார்கள்
    இந்த உலகத்திலேயே இவனக்கு பிடிக்காத முதல் விசயம் இவன் பெயர் தான்
    நீங்கள் நினைக்கும் மாதிரி பெயர் ரொம்ப பழைய அல்லது மாடலிங் கா இல்ல அப்படி என்பது எல்லாம் காரணம் அல்ல
    இது மேட்டரே வேற...

    அன்று அவனுக்கு பத்தாவது ரிசல்ட்...

    ராம் ஆதாவது பத்து.அவனுக்காக அவனே வைத்து கொண்ட பெயர்
    ரிசல்ட் என்றாலே பதட்டம் நிறைந்த சூழ்நிலை தான்.அதுவும் நம்ப பத்து
    சாரி ராம் ரொம்ப பதட்டம் அடைய கூடிய சுபாவம் உடையவர்
    கிருஷ்ணா அவர் வகுப்பு காரன் கிருஷ்ணாவுக்கும் ராமுக்கும் தான் போட்டி ஏன் இருவரும் பகையாளி கூட சொல்ல லாம் இந்த சூழ்நிலையில் இவர்கள் பெறும் மதிப்பெண்ணே இவர்களில் யார் வெற்றியாளன் என்பதை தீர்மானம் செய்ய வல்லது அதனால் மிகவும் பதட்டம் ...

    பொதுவாகவே பதட்டத்தில் இருக்கும் பலரும் எதையாவது ஒன்றை செய்வார்கள் நகம் கடிப்பது்,விரல்களில் நெட்டு முறிப்பது என்று. அதேபோல் ராமுக்கும் ஒரு பழக்கம் பேனாவை வைத்து யதையாவது கிறுக்குவான்
    இப்போதும் பேனாவை வைத்துக்கொண்டு பேப்பரில் எதையோ எழதிக்கொண்டு இருக்கிறான்
    வாருங்கள் போய் பார்க்காலம் என்ன எழுதுகிறான் என்று வாங்க!!!

    ஒன்று ,இரண்டு என்று வரிசையாக எழுதி கொண்டு வந்தான் ஆறு,ஏழு வரைக்கும் வேகமாக எழுதி வந்த ராம் எட்டு ,ஒன்பது என எழுதி சற்று நிறுத்தி பத்து என்று எழுதாமல் 9+1 என்று
    எழுதினான்....

    என்ன? பாக்கறிங்க நா தான் முன்னாடியே சொன்ன இல்ல இது வேற மேட்டரு னு !!!!

    பத்து 9+1 (Part 2)

    ராம் கையில் வைத்து இருந்த பேப்பர் பேனாவை அவர் அமர்ந்து இருந்த நாற்காலி யிலே வைத்து விட்டு
    எழுந்து சென்று தண்ணீரை குடித்து விட்டு தாகத்தை போக்கி கொண்டு கடிகாரத்தை பார்த்தான் மணி 9.10
    அவசர அவசரமாக வெளியே கிளம்பினான்
    தேர்வு முடிவு வெளியாகும் நேரம் என்பதால் பள்ளி யை நோக்கி விரைந்தான்...
    கால்களை வீதியில் நடக்க விட்டு
    எண்ணத்தை தேர்வு முடிவு களில் ஓடவிட்டு நடந்து வந்தான்
    வீதியில் ராம் நடந்து போகும் திசையில் எதிர் திசையில் வருபவர் இவனையே பார்த்தும் எதையோ யோசித்துமாரே நடந்து கொண்டு வருகிறார் யோசித்து யோசித்து எதையுமே கேட்காமல் ராமை கடந்து. சென்று விட்டார் கடந்து சென்றவர் இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று
    ஏ தம்பி ஏஏ தம்பி உன்ன தான் about turn என்றார்
    திரும்பிய ராம் வேக வேகமாக அவரை நோக்கி நடந்து வந்தான் என்ன நினைத்தான் என்று தெரிய வில்லை பளார் என்று அவர் கன்னத்தில் ஒரு அடி. அந்த ஆள் அதிர்ந்தார்
    ராம் அவரை பார்த்து இவரு பெரிய வெள்ளகார துரை about ten னு தான்
    சொல்லுவியோ திரும்பு னு வாயில வராதோ (about ten 10)...

    ராம் பள்ளியை நோக்கி விரைந்தான் பள்ளியை அடைந்தான் பள்ளியில் ஒரே கும்பல் அனைவரும் முடிவை எதிர் பார்த்து இருந்தனர் ராம் மற்றும் கிருஷ்ணா வின் நண்பர்களும் தீவிரமாக ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர்
    மணி பத்தை எட்டியது தேர்வு முடிவை அறிந்து கொள்ள ஆர்வமாக இணையதளம் வசதி கொண்ட கடையில் கும்பல் கலைக்கட்டியது
    தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன
    கிருஷ்ணா வின் result வந்தது அவன் மதிப்பெண் 411
    அடுத்து ராமின் result தான் ஆர்வம் அதிகமாக அனைவரும் எதிர் பார்க்க
    கணினி யில் ராமின் நம்பர் அவர் சொல்ல சொல்ல கடைகாரர் டைப் செய்கிறார் 555 வு 117 வு 10 என்று சோகமாக முடித்தார் அனைவரும் கணினியை உற்று நோக்கு கிறார்கள்
    மதிப்பெண் வெளி வந்தது 410
    கிருஷ்ணா வின் நண்பர் கள் மகிழ்ச்சி யின் உச்சத்துகே சென்று விட்டனர் அவர்கள் செய்யும் ஆராவாரத்திற்கும் அலப்பரைக்கும் அளவே இல்ல
    ராம் அப்படியே நொந்து நூல் ஆகி விட்டான் ரொம்பவும் வருத்தம் கொண்டான் ராமை அவர்களது நண்பர் கள் தேற்று கொண்டு இருந்தார்கள் விடு மச்சான் பாத்து களாம் . நீ தான் இவ்வளவு மார்க் எடுத்து இருக்க இல்லா அப்புறம் என்ன என்று பல ஆதரவு வார்த்தைகள் வந்த வண்ணம் இருந்தன ஆனால் அதற்கு எல்லாம் அவன் சமாதானம் ஆக வில்லை
    விடு டா ஒரு மார்க் தான என்று ஒருவன் கூற ஒரு மார்க்கா இல்ல பத்து பத்து 410 என்று கண் கசக்கி கொண்டே நண்பர்களை எல்லாம் தாண்டி மிகவும் சோகமாக நடக்கவே தெம்பு இல்லாதவன் போல மெல்ல நடந்தான் அவன் பின்னாடியே அவனை தேற்றியவரே அவனை பின் தொடர்ந்தனர்
    எதையோ எண்ணிய ராம் பின்னாடிய வந்த நண்பர்கள் அனைவரையும் பார்த்து விட்டு ஓட ஆரம்பித்தான்
    நண்பர்கள் அனைவரும் குழம்பி நின்றார்கள் என்ன செய்கிறான் என்று புரியாமல்
    உண்மையை கண்டறிந்த நண்பன் ஒருவன் சொன்னான் டேய் நம்ப பத்து பேர் இருக்கோம்னு ஓடு ரான் டா
    டேய் இவன் இன்னும் திருந்தவே இல்லை யாட என பேசி உச்சு கொட்டிணார்கள்
    அப்போது நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறினார்
    டேய் இதுக்கே இப்படி சொல்றீங்களே
    இவன் இப்படி தான் இவ்வளவு ஏங்க..

    ஒரு பொண்ண உருகி உருகி காதலிச்சான் ஒரு நாள் அந்த பொண்ணு கிட்ட போய் பெயர் கேட்டான் அவ்வளவுதான் அந்த பக்கமே தல வச்சு கூட படுக்கல
    என்னன்னு பாத்தா அந்த பொண்ணு பெயரு பத்மினி.

    பத்து 9+1 (Part 3)

    பத்து வாரங்களுக்கு பிறகு ....

    பத்தாவது முடித்து டிப்ளோமா சேர்ந்து விட்டேர்
    பழைய நண்பர்களை பார்த்து கிரிக்கெட் விளையாடி வரலாம் என்று நண்பர்கள் வீட்டுக்கு சென்றார்
    அன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதால் தொலைக்காட்சி முன்னே ஊட்கார்ந்து விட்டனர் இந்தியா தான் முதல் பேட்டிங்
    சேவாக் மற்றும் கங்குலி இருவரின் ஆட்டம் சூடு பிடிக்க அனைவரும் வாய் பிளந்து பார்க்க ஆரம்பித்தனர் வழக்கம் போல சேவாக் மரண காட்டு கங்குலி யின் அழகிய ஆடும் விதம் என ஆட்டம் அப்படியே அட்டகாசம் அவசர பட்ட சேவாக் அவுட் ஆகா ராமை தவிர அனைவரும் அடுத்து வரும் சச்சின்னை நம்பி இருக்க ராம் மட்டும் எழுந்து
    டேய் வாங்க டா போய் மேட்ச் ஆடலாம் என்ற அழைக்க யாருமே அவரை கண்டு கொள்ள வில்லை கோபம் கொண்ட ராம் தொலைகாட்சியை நிறுத்தி விட்டார்

    எப்படிங்க பாப்பார் அவர் தான் 10டுல்கர் ஆச்சே!.
     
    Last edited: Jun 29, 2015
    Loading...

Share This Page