1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பசுமையான நினைவுகள்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Aug 7, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,677
    Likes Received:
    28,911
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அந்த இனிமையான நாட்கள் திரும்பவும் வராதா
    தோழிகளுடன் துள்ளி திரிந்த நாட்கள்
    அக்கா தம்பியுடன் அன்பு சண்டை போட்ட நாட்கள்
    கவலை என்றால் என்னது என்று தெரியாத நாட்கள்
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அந்த நாட்கள் கடந்து போய் இந்த நாட்கள் வராவிட்டால் அந்த நாளைப் பற்றியே நாம் நினைக்கே மாட்டோமே அம்மா...
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அவை நினைவுகளில் மட்டும் பசுமையாய்
    நிஜத்தில் ஏனோ... வெறுமையாய்...
    நாட்கள் வந்தாலும் அன்று இருந்த அதே
    சுகம் இப்போது இருக்குமா என்பது சந்தேகம்தான் மா

    உங்கள் வரிகள் ரொம்ப அழகா இருக்கு மா
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,677
    Likes Received:
    28,911
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Devapriya

    Thanks for the first fb. You are right

    love
    viji

     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,677
    Likes Received:
    28,911
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    I agreewith you also Veni. Thanks for the sweet fb

    love
    viji


     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Unmaidhaan Viji ma.............marakka mudiyuma !!
    Andha naal gnabagam nenjile vandhadhe........
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,498
    Likes Received:
    2,488
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Happiness is just a state of mind..Naam manadhu vaithaal eppodhum santhosaamaaga, kavalai atru irukka mudiyum enru aanitharamaaga nambugiraen..
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நமக்கு கிடைத்த அந்த பசுமையான நாட்கள்,
    நம் குழந்தைகளுக்கு இப்பொழுது இல்லியே என்பதே என் கவலை.

    குழந்தைப் பருவமும் மாறிவிட்டது, பருவங்களும் மாறி வருகிறது.
    முன்னது உறவு ஜோனைப் பாதிக்கிறது, பின்னது ஒஜோனைப் பாதிக்கிறது.

    நினைவுகள் அருமை விஜி மா.
     
  9. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    இந்த நாட்கள் வராவிட்டால் அந்த நாட்களின் அருமை உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,677
    Likes Received:
    28,911
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Sudha

    Rightly said andha naal gnabagam nenjile vandhadhe
    marakka mudiyadhu

    lov
    viji

     

Share This Page