1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 8, 2008.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    [FONT=TSCu_InaiMathi]பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.[/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.[/FONT]​

    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]முடக்கத்தான்: ( மொடக்கத்தான்)[/FONT]​
    [FONT=TSCu_InaiMathi]பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.[/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]இந்த கீரையில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களுக்கு வலு தரும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]வாயு, வாதத்தினால் வரும் வாத வீக்கம்,வலி, குடைச்சல் இவற்றை போக்கும்[/FONT]

    [FONT=TSCu_InaiMathi]

    [FONT=TSCu_InaiMathi]காசினிக் கீரை - அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். [/FONT]
    [FONT=TSCu_InaiMathi][/FONT]
    [FONT=TSCu_InaiMathi]மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.[/FONT][/FONT]
     
  2. Aabhi

    Aabhi Gold IL'ite

    Messages:
    1,108
    Likes Received:
    52
    Trophy Points:
    103
    Gender:
    Female
    Hi Krishu,

    Thanks for sharing this wonderful tips about keerai. You put in enormous efforts in listing out these benefits. Hats off :bowdown
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi Aabhi,:-D

    nice to see you here. mm.. Bowfor your complements.
     

Share This Page