Dear Ladies, Just for fun In have played with words in Kaviperarasu Vairamuthu song from the movie 'Mozhi', titled 'Pesa madanthaiye'. With due apologies to Vairamuthu, பேசா மடந்தையே நீ பேசாவிட்டாலும் எனக்கு உடந்தையே சேலை கட்டிய குழந்தையே வேலை வெட்டி இல்லாத என்னை ஏற்பாயா? என் செல்லக் கலவரமே என்ன உன் நிலவரமே விழியால் மொழி பேசும் கிளியே உன் வழி மீது விழி வைக்கும் என் மீது என்ன பழியோ? விழியால் பேசும் சித்திரமே என்னை நீ புரிந்து கொள்ளாதது விசித்திரமே சகியே என்னை சகிக்காதது ஏனோ? தோழியே என்னை கோழி போல் அமுக்குவது ஏனோ?
hello thirichu solla mannippu edarku.. intha kavithaiyai purinthukolla original vendume.. compare pannalthaane thirithathu theriyum? sathya
Dear sathya, I am sorry I am not able to give the full lyrics of the song 'Pesa madanthaiye' from the movie 'Mozhi'. I have underlined the lyrics by Vairamuthu that I have used from the song and the lines not underlined are mine. I hope I have answered your query. Regards, TDU