1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நெல்லிமரப் பிள்ளையார்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நெல்லிமரப் பிள்ளையார் :-

    பரணி நட்சத்திரத்தில், விநாயகர் ஆலயத்தில் 108 தேங்காயெண்ணெய் விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள், உடலுக்கு ஊக்கந்தரும் சக்தி மருந்துகளை (Vitamins, Tonics etc..) அளித்து வர இரும்புத் தொழிலில் அமோக வியாபாரமும், பெண் குழந்தை இல்லாதோர்க்கு பெண் குழந்தையும், வயதான பெரியோர்களுக்கு மனச்சாந்தியும் கிட்டும்.
     
    Loading...

Share This Page