பெண்ணே அவன் தொட்டதும் உருக நீ பனிக்கட்டி அல்ல நெருப்பு வளையம் பனிக்கட்டி உருகினால் மிஞ்சுவது நீர் மட்டுமே கண்ணீர் மட்டுமே நீ உருக்குலைந்து போவாய் அவன் செருக்குடன் நடப்பான் உன்னை தொடுபவனை கற்பு எனும் கனலால் பொசுக்கி விடு தீயோனை கண்டு நாணத்தால் சிவக்க வேண்டாம் உன் முகம் கோபத்தால் சிவக்க வேணும் உன் முகம்
Admin of IL HAS ALREADY DONE THE JOB AND YOUR POETRY STAND IN CORRECT FORUM AS IS HERE. 2. அருமையான எளிய நடை வட்டம் போடும் ஆணை வட்டகனலில் காய்ச்ச எளிய வழி கற்ப்பித்தீர் தங்க கவிதையில் ஆசைப்படாத பெண்ணை தொட்டால் எரிந்துவிடுவோம் என்று சாபம் இருந்ததால் இராவணன் சீதையை தொடவில்லை அவள் இடுப்பில் இருந்தது நெருப்பு ஒட்டியாணம் பெண் உருகுவது உள்ளத்தை தொடும் நெஞ்சை நெருடும் கயவன் தொட்டால் எரிமலை யாகிவிடும் கனல்கக்கும் கண்களினால் எரித்துவிடுவாள் தீயோனை.
கற்பின் கனலியாய் நெருப்பில் நெகிழியாய் தீயோனை சுட்டு எடுத்து வை எட்டு - ன்னு நச்சுன்னு சொன்னீங்க அம்மா. அருமை