1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நீ வந்தாய் !!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 20, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    விழி நீரை துடைத்து விட்டு
    வீதி வழி நடந்து சென்றேன்
    ஒரு கதறல் சத்தம்
    கதறல் சத்தத்துடன் வந்தது மழை
    வந்தவள் கூறியது
    இப்பொழுது அழு தோழா
    நான் உன் கண்ணீரை மற்றவர்க்கு காட்டாமல்
    என் கண்ணீரால் மறைத்து விடுகிறேன் என்றால்
    எங்கே நான் அழுகையை நிறுத்தி விட்டால்
    மழை தன் அழுகையை நிறுத்திவிட்டு
    என்னை விட்டு பிரிந்து சென்று விடுமோ
    என்ற பயத்தில் அழுது கொண்டே இருந்தேன்
    எனக்கு ஆதரவாக மழை நீரும்
    கண்ணீர் வடித்து கொண்டே இருந்தது
    மழை என்னுடன் இருபது பிடிக்காத
    என் கண்ணீர்
    வற்றி வர மறுத்தது
    என் கண்ணீர் நின்ற
    அடுத்த கணமே
    அவள் (மழை) நில்லாமல் நின்று விட்டாள்
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aval romba nallavala iruppa....

    super ram.....
     
  3. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    anna azhagaana kavithai.....:)
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice ram......

    unnai azhuga vaikkarathey ellarum kurikkola vachuruppanga pola.......
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much priyaa.........
    ava nallavalaa iruppaanu unaku epdi priyaa theriyum.......
    ava yaarunu unaku theriyumaa
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much divyaa........
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    திருப்பூரில் லைலா....

    ராம் சோகத்தில் சித்திரம் வரைகிறீர்கள்,
    கண்ணீர் காதலியால் வந்ததா?
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much lathaa...........
    venum na romantic ah oru kavithai eluthiralaamaa..........
    neenga ok sonneenganaa naa eluthuren......
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    neenga sonna avala thaan naanum sonnen.... thappa ram?
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nats laila andhravoda irukkattum..........
    thanks nats
     

Share This Page