1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ இல்லாமல் நான்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 3, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சந்த்யா,
    அனுபவம் நன்றாக பேசுகிறதே!
    நம்மவர்கள் ,குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ரகம் அன்றோ!
    நல்ல கவிதை!
    இருந்தாலும்,உங்களவர் அடிமனது வரை,இப்படி அப்பட்டமாய் அறிந்து ,அதை இங்கும் தரக்கூடாது.
    பாவம் மனிதர் எப்படித்தான் பிழைப்பார் உங்களிடம்.
     
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    deepa.... appadi avarai arindhirindhaalum yennai yemaatra paarkiraare pinne summa vidalaama.....

    Thankyou for the fb ....
     

Share This Page