Surya ava en kannai pesum vizhigal, konjum vizhigal, mayakkum vizhigal nu solra.. :cheers Priya ippadi public la pottuta.. elorum ipo naan nee nu ennai paarka potti poda poraanga po.. enaku ore vekka vekkama varudhe.. :rotfl
wool kuthum illa cotton kuthum illa...... paavam ramya tease pannatheenga...:hide: ungala pathi solla thaan poren... but ramya kekkattum appa soldren.. ok..
nee sollu da thangam.. ethana venumnaalum sollu.. namma Surya pathi sollu, namma Latha pathiyum sollu.. unnai pathiyum kooda sollu.. padikka thaana naanga irukkom..
அவள் கைபிடித்து அழுதும் காட்சியே கவிதை போல் ஆகிவிட அவளைப் பற்றி நீ எழுதும் கவிதைகள் கிறுக்கல்களா ?????
ada kadavula ena oru pasagara pasanga..!!!:bonk ena damage pandradhula oru aaladhi sandhosom..nadakatum nadakatum..!!! :hide::hide:
itho soldren ramya... அதிகாலையில் எழுவதற்கு பழகிக்கொள் ஏனெனில் உலகமே விழிக்கிறது சூரியன் முகம் பார்த்து சூரியன் விழிக்கிறது உன் முகம் பார்த்து.....
அதோடு அந்தக் குழந்தையின் கையில் இருந்த, ஐஸ் கிரீமையும் பிடுங்கி தின்னியே.... நா பாத்துட்டேனே.... அந்த குழந்தையும் தோற்றுத்தான் விட்டது.... கவிதை அருமை ப்ரியா.