1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயிருந்தால் நானிருப்பேன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 5, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    ஆடிக் கறக்கிற மாட்ட,
    ஆடிக் கறக்கணும்.
    பாடிக் கறக்கிற மாட்ட,
    பாடித்தான் கறக்கணும்.

    வேறு எப்படி உங்களின்
    திறமையை வெளிக்கொணர்வது?
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    அந்த வரிகள் தொட்டனவோ என்னவோ, தங்கள் பின்னூட்டம் எனது இதயம் தொட்டு, மலர்கள் வீசிச் சென்றது.

    இதயம் தொட்ட தோழிக்கு, உதயமானது உள்ளார்ந்த நன்றிகள் பல.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    பிறப்பிலே யாரும் அனைத்தும் தெரிந்து கொண்டு பிறப்பது இல்லை. முதலில் அமர்ந்து, பிறகு தவழ்ந்து, பிறகு நடந்து, முடிவில்தான் ஓடப் பழகுகிறோம். ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம். நீயென்ன? நானென்ன?

    கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    "சுடர் விளக்கானாலும் தூண்டு கோல் ஒன்று வேண்டும்" என்பார்கள். ஆனால் இது தூண்டு கோல் மட்டுமல்ல. எரிதழல். "அக்கினி குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கோர் மரப் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு "

    மடை திறந்து,
    அனல் பறந்து, வந்தன வரிகள். அதிலும் உங்கள் வரிகள் சில சிரிக்கவும் வைத்தன. பல சிந்திக்கவும் வைத்தன.

    தானாகவே வரும் வரிகளுக்கும், ஒரு போட்டிக்காக வரும் வரிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். போட்டிக்காக வரும் போது, நல்ல கருத்துகள், நன்றாகவே வரும். வந்தது. மகிழ்ச்சி தந்தது.

    நன்றி நண்பரே. தங்கள் டெக்னிக் மிக நன்றாகவே உள்ளது.
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Tremendous River (Veni) and Tributary (Nats)
    Sabaash Sariyaana Potti
    Ettiku Potti
    Athukku mela ennoda thamizh arivukku ettala

    Pesama neenga 2 perum thamarai, Paa Vijay maadhiri filmi lyrics ezhutha aarambichelnaa rekka katti parakkalam

    Excellent. Wonderful. Awesome. Mindblowing. Fantastic. Fabulous. Reality showsla vara maathiri idhukku appram enna sollarthunu theriyala.

    Now too am reminded of a few songs ..

    1. Kuyilaaga nee irundhenna Kuralaaga naan varavendum
    Paataaga nee irundhenna Porulaaga naan varavendum

    2. Nee kaatru Naan Maram enna sonnalum thalayaatuven
    Nee mazhai naan bhoomi engu vizhunthaalum endhikkolven

    Great going the jugal bandhi was.
    Kudos to Main and accompaniment!!!!!!!!!!
     
  6. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    அட, எல்லாமே நீங்கள் இருவராக இருந்தால் நாங்கள் எதுவாக இருப்போம்.

    எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வெய்ங்க பா....

    என்னமோ போங்க கலக்கோ கலக்குன்னு கலக்றீங்க....
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Friend,

    Thanks a million for your lovely words dear. Yetho oru flow-la vanthuduchchu. filmi lyrics!!! idea nallaathaan irukku........:)

    Kavithai aruvi maathiri vandhaa, feedback-kum arumaiyaa varuthu.

    Arumaiya feedback-ka azhaganan paatukaloda sonna manam niraindha malligavukku nandrikal pala
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Preethi,

    :rotfl:rotfl:rotfl

    வாங்க பழகலாம்-ன்னு கூப்பிட்டா நீங்கள் ஆளையே காணோம். என்ன பண்றது. அதான் நாங்களே கலக்கீட்டு இருக்கோம். நீங்களும் வாங்க. எல்லாரும் சேர்ந்து கலக்கலாம்.
     
  9. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Veni migavum azhaga eduthu kodutheergal.
    Natpu adhai thoduthu mudhithar.

    Nangal anaivarum adhanudaya vasanayayai mugargirom.
    Nadakattum nadakattum.........
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Deepa,

    How are you friend? Why so late?

    Late-a vanthaalum latest-a feedback thantha en light friend-kku nandrigal pala. Eduththu koduthen, seri avar, thoduthaa koduththaar. Thovaichu eduththaar.:)

    Thank you once again for your kind words dear.
     

Share This Page