1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீயின்றி

Discussion in 'Regional Poetry' started by Sannjay, Jul 31, 2011.

  1. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    நீயின்றி தனிமையில் என் இரவுகள்
    வெறுமையாய் விடிகிறது தினமும்,
    காதல் சொல்லாத தவிப்பு
    ஒருவகை வேதனை என்றால்,
    சொல்லியும் இன்னும் சேராமல்
    பிரிந்தே நிற்கும் கொடுமை
    அதை விட பெருந்துன்பம்
     
    1 person likes this.
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வெறுமையாய் ஆவது விடியுதே
    சேரட்டும் சேரட்டும் அப்புறம் தெரியும்
    ஒ என் அந்த இனிய நாட்கள்ன்னு சொல்லிட்டு திரியப் போறீங்க... :)

    கவிதை சூப்பர் சஞ்சய். :thumbsup
     
    1 person likes this.
  3. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    இவ்ளோ சூப்பரா எழுதுறியே டா
    கொஞ்ச நாள் பொறு தலைவா..வஞ்சி கொடி அங்கே வருவா
     
  4. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    How are you nats? Long time no see
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    I am fine AV. Yenna ivlo late?

    Oru grouppaa thaan onga pasanga yellaam ulla vandhirukkaanga pola?
     
  6. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Yara solringa Nats? Ivan matum than. Other New comers elam enke puthusu. Enga grp oru maragama poem eluthuvanga. athulaye purunjurum :)


    Forgot to say you nats.....going for temporary job now....no time to spend here
     
  7. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் பாஸ் - சொன்னாலும் எல்லாமே மனசுக்குள்ள தா
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Congrats AV. Seekkiram nalla permanent job kidaikka vaazhthukkal.

    Am going to sleep now - gn. When time permits do come here.
     
  9. Sannjay

    Sannjay Bronze IL'ite

    Messages:
    213
    Likes Received:
    17
    Trophy Points:
    33
    Gender:
    Male
    Permanent job place ayitaa - waiting for call letter - athuvara temporary job pora
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Sannjay,

    ஏக்கங்களின் வெளிப்பாடு கவிதை. :thumbsup:thumbsup

    என்னோட எசப்பாட்டு:

    காத்திருத்தல் எனக்கு சுகமாக இருந்தாலும்
    காத்துக்கிடப்பவன் நீ என்பது புத்தியில் உரைத்ததும்
    நானும் காயப்பட்டுத்தான் போகிறேன்!!
    ;-)
     
    1 person likes this.

Share This Page