1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நீயின்றி நானும் ...

Discussion in 'Regional Poetry' started by jskls, Oct 24, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,809
    Likes Received:
    24,664
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சில சமயம்
    உன் தோள் சாய
    என் மனம் விரும்பும்
    சில சமயம்
    உன் கரம் பற்ற
    என் கரம் தவிக்கும்
    சில சமயம்
    உன் குரல் கேட்க
    என் செவிகள் ஏங்கும்
    சில சமயம்
    உன் மடியில்
    தலை சாயிக்க
    உள்ளம் துடிக்கும்
    சில சமயம்
    உன் பாதம் தொழ
    என் உடலும் உள்ளமும்
    பரிதவிக்கும் ....
    சில சமயம்
    மனதின் வலுகுறைய
    தனிமையின் துயர் துறத்த
    சாய உன் தோளின்றி
    பற்ற உன் கரமின்றி
    உரையாட நீயின்றி
    நிற்கும்பொழுது புரிந்தது
    அனாதையானது நான்
    மட்டுமல்ல
    என்
    மனதின் அழுகுரலும் ....
    என்றும்
    நீயின்றி நானில்லை !
     
    Karthiga, kaniths, Amica and 4 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,442
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஏன் இப்படி ஒரே சோகம் .நல்லதே நடக்கும்
     
    jskls likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,809
    Likes Received:
    24,664
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks @periamma
     

Share This Page