1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் நானாக

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 7, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    பகலில்
    உன் நினைவின் ஆக்கிரமிப்பு;
    இரவில்
    உன் கனவின் ஆக்கிரமிப்பு;
    என்னை
    நானாக இருக்க விடேன் என் அன்பே!
     
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    very nice yaar. Keep posting more & more kavidhaigal.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ithuvum oru sugam thaane .... avalai yen thittuvathu.... aval ninaivu, aval kanavu rendume inimaiyaana oru vishayam allava

    azhagaana kavithai
     
  4. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thanks Deepa and Sandhya. :)

    When i am posting each of this kavithais, I am re-calling my good old golden days, which was very painful. Ofcourse, Sugamana sumai than..
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கனவிலும், நினைவிலும், உன் நினைவுகளின் சுழற்சியில் நான் நீயாகிப் போனேன் என அழகாய் சொன்ன உங்கள் கவிதை ரொம்ப அழகு
     
  6. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hey Sandhya, naan than 'Aval'.

    Avar ninaivil ezhuthiya kavithaigal than ippodhu naan post seigiren...:)
     
  7. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    கவிதையிலேயே ஒரு கவிதை... மிகவும் அழகு வேணி.
    நன்றி தோழி.
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உங்கள் நேசத்தின் ஆக்கிரமிப்பு எங்களையும் ஆக்கிரமித்து விட்டது. அருமையான கவிதை தோழி
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very sweet kavithai ....
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உங்கள் ஆக்கிரமிப்பு கண்டு வந்தது எனக்கு பிரமிப்பு.. இருவரிக் கவிதையில் இதயம் வருடும் கலை பயின்றவரா நீங்கள்??? உங்கள் கவிதை கண்டு நான் நானாக இல்லை
     

Share This Page