1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Oct 21, 2013.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    எழுத அறிவேன்
    அதுவும் தினமும்
    எழுதாவிட்டால் மண்டை வெடிச்சுடும்
    பதில் கிடைக்கா விட்டால்
    பொலம்பி தீர்ப்பேன்
    அது அதிகமாகவே கிடைத்தால்
    ஆகாயத்தில் பறப்பேன்


    இந்த வயசில் மாறுவது கஷ்டம்
    மனசுலே இருக்கறது வெளியே
    எடுத்தால் தான் எனக்கு நிம்மதி
    நான்நானாகவே இருக்க விரும்புகிறேன்
     
    6 people like this.
    Loading...

  2. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
    Nice Out come !!!!
    Sorry aunty i don't have tamil font otherwise i will replay differenty in Tamil :)
     
    1 person likes this.
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    1 person likes this.
  4. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
    உன் கவிதை வரிகளில்
    பறந்து வீரிந்த மனதை கண்டன் !
    பக்குவமான வரிகளில்
    பாவை உண் புலம்பல் கண்டன் !
    ரசிகன் நான் இருக்கும் பொது
    நிலம் படா உன் பாதம் கண்டன் !
    நீ நீயா இருக்கும் பொது
    உன் நிழல்லில் யெனை கண்டன் !
     
    1 person likes this.
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Wow good one Suman dear , superb fb
     
    1 person likes this.
  6. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male
    Thank you very much Aunty happy to read your comments and thanks for sharing the link tooo
     
    1 person likes this.
  7. Dinny

    Dinny IL Hall of Fame

    Messages:
    6,035
    Likes Received:
    8,030
    Trophy Points:
    438
    Gender:
    Female
    vijima
    waiting for the english version of it....i cant read tamil.:-(
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Ya Dinny dear will type in English too in Poetry forum
     
    1 person likes this.
  9. bhuvisrini

    bhuvisrini Gold IL'ite

    Messages:
    929
    Likes Received:
    490
    Trophy Points:
    140
    Gender:
    Female
    நீங்கள் நீங்கலாகவே இருப்பதால் தான் உங்கள் சிறப்பு
    உங்கள் எழுத்து எங்கள் வரம்
    உங்கள் எழுத்துக்கு பதில் தருவதில் எங்களுக்கு மகிழ்சசி
    நீங்கள் மாறவே வேண்டாம் - ஏன் மாற வேண்டும்
    உங்கள் திறமை, அனுபவம் அனைத்தும் என் போன்ற சகோதரிகளுக்கு
    நல்ல வாழ்க்கை பாடம்.
    தாயிடம் கற்று கொள்ள உங்கள் மகள் போன்றுள்ள எனக்கு ஏராளம்
    தாரளமாக அள்ளி கொடுங்கள் அதை எடுத்து சேமித்து பயன் பெற்றுள்ளோம் இன்னும் பெறுவோம்

    என்றும் ப்ரியமுடன்
    Bhuvi Srini
     
    2 people like this.
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்போள்ள புவி
    உன்னுடைய பதில் படித்து
    வானத்தில் பறக்க ஆரம்பிச்சுட்டேன்
     
    2 people like this.

Share This Page