தேனே என்கின்றேன் நீ தேனியாகி கொட்டுகிறாய் கரும்பே என்கின்றேன் நீ கடித்தென்னை துப்புகிறாய் மானே என்கின்றேன் நீ துள்ளி ஓடி விடுகிறாய் மயிலே என்கின்றேன் நீ தலை விரித்து ஆடுகின்றாய் கண்ணே என்கின்றேன் கண்ணிர் சிந்த வைக்கின்றாய் மணியே என்கின்றேன் மரண ஒலி கொடுக்கின்றாய் பிழையெல்லாம் நான் செய்தேன் பெண்ணே பொறுத்தருள்வாயா?
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பை எரிகிறது என்பது போல.. ரசித்தேன் விஷ்வா சார்!.. பொறுத்து அருளாதே என்று சொல்லுங்கள் அவள் பொறுத்து அருளுவாள் :biggrin2: Sriniketan
Sriniketan, I have to accept it is not a problem with the ladies. It is men who call them with different names and when they do associated action, the men feel bad. That is why men should call their spouse "Anbe" and the spouse would shower the love. P.S. If men call their spouse "Uyire", what would be the action? I wonder. Periamma suggested the spouse would not go away from men. Oru velai Uyire eduthuduvangalo?
This reminds me of Nagesh's joke in a movie where he explains to a friend that he had quarrel with his wife. The friend inquisitively asks what happened? He explains as follows: Ava Kaththa Naan Summa irukka Naan summa irukka ava kaththa kadaisile rendu vartha sonnen Ava potti pamba adangeetta. The friend asks what are those words? Enna mannichudu.