1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்ல நண்பன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 12, 2010.

  1. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அதனால் தான் அன்றே ஒரு பழமொழியை நமக்கு முன்னோர்கள் சொல்லி வைத்தார்களோ?

    A friend in need is a friend in deed.

    கருத்து மிக்க கவிதை எங்களுக்கு விருந்தாய் அளித்துள்ளீர். மிக்க நன்றி வேணி!
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்ல நிலையில் இருக்கும் பொழுது,
    உனைச் சுற்றி காக்காய் கூட்டம் கரையும்,
    உனைக் கரைத்தும் கொண்டிருக்கும்,
    கஷ்டத்தில் நீ கரையும் பொழுது,
    காக்கைகள் பறந்து விடும்.

    காகம் கரையலாம், காக்கைகளை நம்பி நீ கரையாதே.

    நல்ல கருத்து வேணி. :thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    your right veni ma!!!!!

    thanks for posting!!!!!!! keep moving:thumbsup
     

Share This Page