1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்

Discussion in 'Posts in Regional Languages' started by iyerviji, Jun 22, 2011.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    உலகில் நீங்கள் குடும்பம் பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த தளத்தில் பார்த்திருக்கீர்களா. அந்த குடும்பம் வேறு எதுவும் இல்லை. இங்கு இருக்கும் காபி மோர்னிங் குடும்பம். இப்போதைக்கு அங்கு 38 பேர் இருக்கோம் . உங்கள் எல்லோரையும் எங்கள் குடும்பத்தில் வந்து கலந்து கொள்ள அழைக்கிறேன்

    அங்கு உள்ளவர் சில பேர் என்னுடைய குழந்தைகள், சிலர் என் சகோதிரிகள். எல்லோருமே நல்ல talent உள்ளவர்கள். தினம் எல்லோரும் அங்கு வந்து அவர்கள் experience சொல்வார்கள். எல்லோரும் ரொம்ப அன்பு உள்ளவர்கள். அங்கு வந்தால் எல்லோரும் தங்கள் கஷ்டத்தையெல்லாம் மறந்து போய்விடுவார்கள்.

    P.S. I am not so good in tamil, so please excuse me if there are any mistakes.
     
    Loading...

  2. swarna1388

    swarna1388 Silver IL'ite

    Messages:
    615
    Likes Received:
    75
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Yes.... viji madam ....
    Me too forget worries , if i enter into IL...
    I will join with you in coffee mornings...
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அம்மா நான் உங்களது குடும்பத்தில் ஒருத்தி என்று சொல்ல பெருமை படுகிறேன்.
    உண்மை தான் அம்மா இணைய தளத்தில் இப்படி ஒரு குடும்பத்தை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் அம்மா !!
    வாழ்க நமது குடும்பம், வளர்க அதன் புகழ் !!
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Swarna dear thanks for your first fb. We are waiting to welcome you in CM [
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Sudha dear thanks dear for coming here. I am also proud to be in the CM family and have you all as my daughters.[
     
  6. swarna1388

    swarna1388 Silver IL'ite

    Messages:
    615
    Likes Received:
    75
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Thanks madam..........
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    viji mami,
    ungall IL kudumpathil naanum oru urupinar enpathai perumaiyudan solli kolven..
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Sai dear thanks for your loving fb
     

Share This Page