1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நம் தோழியின் வெற்றிப் படிகள்!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 3, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வெற்றி உனக்குள்ளே
    வெறி உனக்குள்ளே.
    ஒவ்வொரு படியிலும்
    பிடிமானமாய் ,பிடிவாதமாய்
    அதுவே உன் வெற்றியின் ரகசியமாய்.[​IMG]

    கனவுகள் நினைவாக...
    நினைத்தவை எல்லாம் நிஜமாக....
    கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன்
    கனியாய்...வெற்றியாய்.[​IMG]

    பற்றியது விட்டு விடாதே
    எஞ்சியதும்
    உன் கைக்கு
    எட்டும் தூரத்தில்.
    திக்கெட்டும் உன் புகழ் தென்றலாய் பரவிட
    தித்திக்கும் உன் திறன் வான்வரை ஓங்கிட
    எந்நாளும் உன்
    நலம் விரும்பியாய் நாங்கள் .[​IMG]

    உன் வெற்றி உனதாகும்.
    இந்த வெற்றிக்களிப்பில்
    இந்தக் கவி வரிகள் .
    என் அன்பளிப்பு .[​IMG]

    படித்தவுடன்
    உதட்டோரம் மென்மையாய் அரும்பிடும்
    புன்னகைப் பூவும்
    விழிகளின் ஓரத்தில் துளிர் விடும்
    கண்ணீர்த் திவலையும்
    என் பங்களிப்பு .[​IMG]



    வாழ்க வளர்க! வளமுடன்! நலமுடன்![​IMG]
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    VERY BEAUTIFUL LINES FOR UR (OUR) FRIEND( VENI) AKKA........:thumbsup

    eppavum avangalukku wish pandrathula neenga thaan first a irukkenga......
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தோழி வேணிக்கு உங்கள் வாழ்த்துப்பா கண்டு,
    என் கண் ஓரத்திலும் சில துளிகள் வந்தது நிஜம்.

    தோழமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    வாழ்க தோழமை.
     
  4. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    33,481
    Likes Received:
    26,558
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Saroj

    En pennukku nalla kavidhai aval verrikku parisaga kuduthirakkai
    Neeyum en pen dhane . Unnai eppadi paaraattaradhu enru enukku theriyavillai.

    Congrats Veni, neril vandhum vazthugiren

    love
    viji
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Deva
    நம் எல்லோரின் சார்பாகவும் தான் இதை நான் அஞ்சல் செய்தேன்,எல்லோருக்கும் அதில் பெருமை தானே.
    நன்றி!!!!!Bow.
    முதலில் வந்து நம் தோழிக்கு வாழ்த்துரை சொன்னதற்காய்.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi saroj....

    namathu arumai veni ku....miga arumayaga oru vetri pa paadi viteergal...

    veni neengal...pookalai patri kavithai ezhuthineergal...athanal than ungal arumai malar thozhi sa "roja" ve ...ungalukku azhagaga oru kavithai paadi vittar....
    sabaash..............
     
    Last edited: Jun 3, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் உடனடி பின்னூட்டம் கண்டு என் விழிகளில் கண்ணீர் திரையிடுகிறது.
    கொடுத்து வைத்தவள் நம் மலர்களின் ராணி.
    என் வாழ்த்துப் பாவுடன் உங்கள் ஆசிர்வாத பூச்செண்டும்.
    நன்றி
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஒரு தாயின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை விட இன்னொரு ஆசிர்வாதம் உலகத்தில் இல்லை அம்மா.
    வஞ்சம் இல்லாமல் வாஞ்சையோடு உங்களிடம் இருந்து எங்களுக்கு அது எப்போதுமே கிடைத்துக் கொண்டே இருக்கும்...அட்ஷய பாத்திரம் போல்.
    தூரத்தில் இருக்கும் என்னால் செய்ய முடிந்தது இது. நேரில் பார்க்கும் போது என் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லுங்கள் என் வேணிப் பெண்ணிடம்.
    நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மலரே மலரைப் பற்றி பாட கசக்குமா என்ன ????/
    வந்து படித்து
    சந்தம், நடை கொண்டு நீங்கள் கொடுத்த பின்னூட்டம் ஆஹா :):):)
    நன்றி.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    malar arasi yendre kooravendum veni'yai..... venikku oru paaraatu adhuvum sarojin kavithai.... intha vaazhthu madalil ungal iruvarukkum yen vaazhthukkal.....

    Sandhya
     

Share This Page