1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நன்றி மகனே நட்புடன்

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Aug 15, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    நன்றி மகனே நட்புடன்
    என் வார்த்தை க்கு மதிப்பு கொடுத்து
    A to Z க்கும் vowel thread க்கும் வந்ததுக்கு
    தினம் ஒரு தடவை அங்கும் வந்து போ
    ஜெயா உன்னை அங்கு கண்டு சந்தோஷ படுவாள்
    அவளுக்கும் தமிழ் தெரிந்தால் இங்கு வருவாள்
    நட்புக்கு இலக்கணம் எல்லாரும் கூடி இருப்பதில் தான்
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விஜி மா உங்கள மாதிரி,
    இது போல் சிறிய செயல்களைக் கூட,
    பாராட்டும் மனம், இதயம் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன்.
    அது தான் உங்களின் சிறப்பே. நன்றி மா. கண்டிப்பாக வருகிறேன் தினமும்.
     
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Thank you

    love
    viji
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் செல்லப் பிள்ளையை
    அழைக்க ஒரு கவிதையா
    ம்ம்ம்ம்ம்ம் பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு
    கவிதை உங்களுக்குள் துள்ளி விளையாடுகிறது அம்மா
    தொடருங்கள் உங்கள் கவி சேவையை :):thumbsup

    நட்ஸ் வாலை சுற்றி வச்சிக்கிட்டு போகணும் சரியா.Harhar
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Saroj

    Thank you for coming here

    love
    viji
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    sweet poem for nats...
    very nice ma...
     
  7. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Vaishnavi

    Thanks for your fb

    love
    viji
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சென்ற விடத்தில் எல்லாம் பெருமை அவருக்கும்
    அவர் உங்கள் அழைப்பை ஏற்றத்தில் மகிழ்ச்சி உங்களுக்கு
    கூடவே மகிழ்ச்சி எங்களுக்கும்
    உங்கள் வரிகள் கண்டதில்
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Viji ma, ungal balam ennavendraal oru siriya vishayamaaga irundhaalum nandri paaraata thavaruvadhillai......idhu pola nalla ullam konda neengal endrum engaludan irukka naan andha iraivanai prarthikiren !!
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Veni en magale
    nee ingu vandhadhil
    enakku irattippu magizhchu

    love
    viji
     

Share This Page