1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நண்பர் நட்புடன் பற்றிய சில விவரங்கள் :

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by veni_mohan75, Mar 18, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    புனைப் பெயர் : நட்புடன் (பெயருக்கு இலக்கணம் இவரேதான்)

    இயற் பெயர் : வெங்கடாசலம்

    பிறந்தது : அக்டோபர் 25


    தாய் மண் : சென்னை - தமிழ் நாடு

    தாய் மொழி : சென்னையின் செந்தமிழ்

    அறிந்த மொழிகள் : ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் தமிழ்

    அறிந்து கொள்ள முயற்சிக்கும் மொழிகள் : உலகின் அனைத்து மொழிகளும்

    பெற்றோர் : அருமையான மனிதர்கள் மற்றும் நல்ல வழிகாட்டிகள், தந்தை இப்போது இல்லை

    தற்போது வசிப்பது : டோஹா (கத்தார்)

    படித்தது : MBA, BS Engg., ICFA, DME (அனுபவம் தான் மிகச் சிறந்த ஆசான் என்ற கருத்தில் நம்பிக்கை அதிகம் கொண்டவர்)

    பிடித்தது : கிரிக்கெட், வாலி பால், ஸ்னூக்கர், பயணிப்பது, நண்பர்கள் ஆனாலும் தற்போது அதெல்லாம் மறந்து IL - யே கதி என்று இருப்பவர்

    தற்போதைய பதவி : நிதி நிறுவனத்தில் ஒரு துறையின் தலைமை பொறுப்பு

    குடும்பம் : அழகிய சிறு நந்தவனம், நாம் இருவர், நமக்கு இருவர் என ராஜா, ராணி மற்றும் இரு இளவரசிகள், இல்லறம் - என்றுமே நல்லறம், காதலித்து மனம் புரிந்தவர், இன்றும் மனைவியை காதலிப்பவர் - 15 ஆண்டுகளுக்கும் மேலாக

    மனைவி பெயர் : திருமதி. சித்ரா வெங்கடாசலம்

    குழந்தைகள் : முதுமையில் பெற்றோரை பேணப் போகும் அவரது கண்கள் - மூத்தவர் - யாழினி, இளையவர் - எழில்


    நண்பரை பற்றி சில வரிகள் :

    பெயரோ வெங்கடாசலம் ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், நட்பு வட்டாரம் - அது ஒரு வட்டத்தில் அடங்காது, நிறைய நண்பர்கள் உண்டு, நட்புக்காக மனைவியிடம் கொஞ்சம் திட்டு வாங்குபவர், தனித் திறமைகள் - கவிதைகள் எழுதுவது (காதலிக்கையில் ஆரம்பித்தது மீண்டும் ஒரு பெரிய இடைவெளியின் பின் இப்போதுதான் எழுதுகிறார்) அதிலும் சிறப்பு - ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்தவர் (ஆனாலும் அவர் தமிழ் மீது கொண்ட தீராத தாகத்தால் பல நல்ல கருத்துகளை கவியாக்கி கொண்டு இருக்கிறார்) பள்ளியில் சிறப்பு - நடக்கும் அனைத்து தமிழ் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பல வாங்கியவர்.
    தமிழ் போட்டிகள் மட்டும் இன்றி அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அப்போதிருந்தே ராஜா இவர்தான் என அவரது பள்ளி ஜூனியர் சொன்னதை வைத்து இந்த மாற்றம்


    இங்கு முதல் கவிதை : நாளை நமதே

    இன்று எழுதியது : காகித பூ

    இதுவரை எழுதியது : பந்தி...படை, காதல்இல்லையேல்சாதல் , கார்டுஇல்லையேல்ஏதுவீடு? சோதனைவென்று, சாதனைபடை , ப்ரஷரும்விசிலும் , பெண்ணின் பெருமை உருளும் கல் பாசி பிடிப்பதில்லை , தவிர்ப்பனதவிர் , பார்வைகள்பலவிதம், அதில்இன்பம்தரும்ஒரĭ , தீங்கினைஅழித்திடுபாப்பா , கனிந்தகாதல் ,ஸ்வரம்அபஸ்வரம் , போர்களமா? பொற்காலமா? , ஒன்னுரெண்டுமூணு, லப்டப் - தடக்தடக், மேகம்கருத்திருச்சுதவளசத்தம் கேட்டிடு, சமாதிக்குசமாதிகட்டிடுவோம் , அன்றாடங்காய்ச்சிகள், ஓட்டு , இதயம்மனம், ஆளப்பிறந்தாயா? வாழப்பிறந்தாயா?, சினிமாக்காதல் , காகிதப்பூ , இடுக்கண்வருங்கால்நகுக , மதிப்பு , தியாகத்தின்பாக்கியம் , Uravugal Thodarum , Naalai Namade , சூர்யநமஸ்காரம் , அந்தோ பரிதாபம் , சொல்வனசொல், சொல்பவரிடம்சொல் , கல்லின்சிறப்பு , மாறிவிட்ட வாழ்கைமுறை , போட்டாபோட்டி , அடிகளில்உணர்சிகள்பலவிதம் , Natpum Nahaichuvai Unarvum Unakku Uruththalaa? , காதல்ரூட், ரோட்டுமேலே , மருதாணிச்சிவப்பு , நகத்தின்வளர்ச்சி, முயற்சி , வெற்றிப்பாதை , ஏழா? ஏழரையா? , குடுகுடுப்பைகுடுகுடுப்பை. பரிசுத்தஆத்மா , அதிகாரம் , குடியும், பெண்விடுதலையும் , Vennira aadai , Aadaigal Ulagam , Son of a Dad……Son of My Great DAD , மாசில்லாமழை , காதலிக்கமறவாய் , ஆணாதிக்கம்பெண்ணாதிக்கம்ஒருமுற்றுப்& , பட்டினிச் சாவு, கண்ணில்லாக்காதல் , வில்லின்மகிமை - வில்லின்வலிமை , Indus Ladies = IL = Indhira Logam , சீட்டுக்கம்பெனிமுதலாளி, அன்பினால்வரும்சந்தோஷம், Pirappu...Sirappu...Irappu ,

    இந்த வலையில் விழுந்தது : ஜூன் 23 , 2009
    இதுவரை இங்குள்ள நண்பர்கள் எண்ணிக்கை: 16 (நானும் இதில் உண்டு)
    மொத்தத் தபால்கள் : 1456
    இவரால் தொடங்கப்பட்ட நூல்கள் : 64
    அதில் கவிதைகள் : 58

    நண்பரின் சிறப்பு அம்சம் : கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு. நமது நண்பருக்கு, கால் வைக்கும் இடம் எல்லாம் சிறப்பு. இங்கே இரு இடங்களில் இவருக்கு ராஜா
    என்ற பெயர் உண்டு. ஒன்று - ஏ முதல் இசட் வரை, மற்றொன்று - கவிதைகள் உலகம், (ஆனால் ராணி மட்டும் எல்லாம் இடத்திலும் மாறுகிறது என்பது மலரை போன்ற மனம் கொண்ட ஒரு மல்லிகையின் கருத்து) இன்னும் இது தொடரும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. நட்புக்காக எதையும் செய்வார். ஊக்கம் தந்து, உற்சாகம் தந்து, உரிய உயரம் அடையும் வரை துணை நிற்பார்.

    நண்பருக்கு பிடித்த வரிகள் சில : தவறான கருத்துகளை சொல்வதை விட கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது. சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல. முயற்சி
    உடையார், இகழ்ச்சி அடையார்

    நண்பரே உங்களை பற்றி எனக்கு தெரிந்த, நான் சேகரித்த விவரங்களை நமது நண்பர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்.

    நீங்கள் அடுத்து யாரை பற்றி எழுதுவீர்கள் என நான் காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில், இந்த முயற்சி.

    நண்பர்களே உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த தகவல்கள் இருந்தாலும் நீங்களும் இதில் சேர்க்கலாம்.
     
    Last edited: Mar 18, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    பார்த்தேன்,
    படித்தேன்,
    ரசித்தேன்,
    மெய் சிலிர்த்தேன்,
    மெய் மறந்தேன்,
    மெய் தானா?
    இது நான் தானா?
    இது நானாகத் தான் இருக்கணும்,
    என் நண்பர் வேணி சொல்லியதால்.

    மீண்டும் வருகிறேன்,
    வந்து பகர்கிறேன்,
    என் உள்ளத்தில்,
    உள்ளதை,
    உள்ளபடி.

    நன்றி சொல்ல நா தடுமாறுது,
    கோடை காலத்திலும் குளிரா?
    அந்த கம்பளியை யாராவது கொடுங்களேன்.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இங்குள்ள எனது ஒரே நண்பர் நீங்கள். தோழிகள் தான் நிறைய உள்ளனர்.

    நண்பரே விவரங்கள் அனைத்தும் சரிதானே. நான் தவறாக ஒன்றும் சொல்லி விட வில்லையே:hide:.
     
  4. knot2share

    knot2share Gold IL'ite

    Messages:
    1,315
    Likes Received:
    161
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Dear Veni

    Yessssssssss I managed to read your post on my Senior.
    Romba arpudamana attempt. Actually it might be assumed
    that I know a bit more than anybody here on IL, but the truth is
    that you probably know most of it or even more. Wife name Chitra,
    ippo only I knew. Padichhathu ellam, he probably did tell
    me but I don't remember that well. Ilavarasigalin names,
    I knew after he told me. Schoolil not just Tamizh competitions
    but he used to be good in sports and academics. Not just
    good but very good ne sollalaam. Although I don't remember
    much but yes Senior used to be our School Pupil Leader too!
    Not everyone gets to be one.

    I do know that IL has been like a boon for him to express
    his thoughts freely. Vere engeyavadu he has tried nu theriyadu
    and I don't think so either. Indra Logam is his home most of the time.
    He totally ignores his health. He knows how to find people very
    well in the vast, dangerous, tempting world called Internet.
    Must be the skill from his work too!

    All in all a very nice post. Good to meet you too!
     
  5. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Very interesting informations about a very important person in IL. He IS so friendly, so nice and so comfortable to be with and he gives so much respect to his peers and he is loved by one and all here and much more... may he reach his goal here and in each and every step he takes in his life!
    So, his name is Venkatachalam. Venkata is Vishnu and achalam is hill. Since he doesn't have belief in God he is just a 'Hill'. What do we call him now, eh? (Kamalji Style!) May be we will call him a 'swayambu' meaning a self made person!!!
    With all best wishes to you Natpudan for now and for ever.....
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Felt very happy to read about our own nats... beautiful veni, you have collected these and presented so beautifully....

    Venkatachalam is a nice name but i would rather call you natpudan. Whenever i call nats, i feel that we are more friends... so i prefer to call natpudan..... or should i say nats sir.... just joking... why to bring age in between....
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Tirunelvelikkey Halwava?

    Engira maadhiri, nanbigalukke natpai pattri news aa? (Nats has more friendees than friends) !!!

    Eh Veni, chumma cheendal thaan!!!!

    Idhilum poatta poatti - Nats Vs Veni and this is always for me - like eating a laddu.

    I really enjoy Nats Vs Veni.

    Aanaal orey oru kurai. Idhai ezhuthum aavalil u missed my fb for Malligai like I missed to c ur poem. Athulayum I missed Mullai my favourite flower.

    Ungalin vibarangalukku or siru inaippu.

    Natsukku piditha pazham - Banana
    Natsukku piditha animal - Bandar (Kurangu)
    Natsukku piditha pozhuthu poakku - Pulling someone's legs - vamubukku izhuppathu
    Natsin punai peyar - Poet Nats - Kavi Nats
    Natsin other nicknames - Jagadeeswar (Not Lord Shiva !!!!!!!!!!!)
    Natsin once upon a time hobby - A - Z thread
    Natsin present joli (read in mallu style) - Only and only kavithai ezhuthuvathu - in fact full time job (Becos he may be winding up from his present place of work)

    This much for now - More if it :bonk me, later

    Bye. I can hear Veni, Malls won't u stop this blah blah.

    Enathu migapperiya kurai, ingu nadakkum thamizh parimaatrangalai rasikka mudiyaatha stalwarts - Kamalji, Cheeniya, OJ da, TL, and most of all Jaya !!!!!!!!!!!

    Bye, me running to escape from Veni!!!!
     
    Last edited: Mar 18, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni

    Natpukku ilakkanam natpudan
    Anda natpukke natpaagi
    Inda thread i thanda
    Veniyin natpukku ilakkanam edu ?

    therindal chollungalen.

    Nanbarin rasamana vivarangal arindukondathil natpu innum polivadaigiradu.

    Valarga Natpism.

    nandri veni.

    ganges
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Veni,
    Thanks for sharing the bio-data of Natpudan.
    NIce to know about him through you, junior, soldier, too..

    Monifa, your reply of calling him 'hill'..great idea..:idea:thumbsup:biglaugh

    sriniketan
     
  10. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Paaraathukkal Veni. Done a good job. :thumbsup.
    Nice to know about Nat...... our beloved friend.

    Nat..... Veniyin pugazhil moozhgiviteergalaa........[​IMG].

    Monifa.... that's nice to call him Swayambu......:rotfl. But I can't say anything , for he don't believe in God. If we are having the right to believe in God..... he is having right not to believe in God. God have given equal rights for all human beings......... :)

    Mallika .... nice to read your updates about Nat. :)




    [​IMG]
     

Share This Page