Dear Veni, Nice poem about Natpukkaaga ( Nat ) அன்பெனும் கடற்கரையோரத்தில் நண்பர்களின் அன்பால் மோதும் அலைகள் என்றென்றம் ஓய்வதில்லை வாழ்க என்றென்றும் நண்பர்கள் :cheers
Anbulla thozhikku, Natpai patri ennai vida neengal athigam sollveergal pola. Deepa neengal yeal kavithai ezhutha koodathu. Ungal pinnoottangal anaiththum rasikkath thakkathaaga ullathu. Muyarchi seithu paarungalen. Enathu kavithai padithu nall karuththugalai alli vazhangum thozhikku nandrigal pala. Ungal puthiya muyarchiyaana kavithaikalai kaan aavaludan kaathirukkum thozhi....
Anbulla Susri, Anbennum kadal aazhamaaga irundhall, karai oraththil alaigal irukkaththaane seiyum. Thangal karuthtukkum, vazhthukkalukkum nandrigal pala.
உங்கள் நட்பை கண்டு நட்பே ஆசை கொள்ளும் நட்புடன் வேணியின் நட்பிற்கு என்னுடைய நட்பு கலந்த வாழ்த்துக்கள்!!!:cheers:bonk:bonk
அன்புள்ள யாமினி, நான் நட்புக்காக நட்பாக சொன்ன கவிதைக்கு தாங்கள் கொடுத்த நட்பு கலந்த பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல