1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

நட்புக்காக

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 12, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இன்பத்தை பெருக்குவதில்
    இதயம் மகிழ்வது
    நட்பு


    துன்பம் நேர்கையில்
    துணை நிற்பது
    நட்பு

    இயலாமை இருளில்
    விளக்காக இருப்பது
    நட்பு

    வாழ்க்கை கடலில்
    கலங்கரை விளக்கம்
    நட்பு

    துயரம் வருகையில்
    இதயம் தேற்றுவது
    நட்பு

    தன்னலம் பாராமல்
    நண்பனுக்கு உதவுவது
    நட்பு

    இடுக்கண் களைவது நட்பு
    பலனை எதிர்பாராதது நட்பு

    இதயத்தின் ஆழத்தில் இருந்து
    வரும் இனிய உறவு நட்பு

    எவ்வளவு சுவைப்பினும்
    சுவை குன்றாதது நட்பு

    அழிவினை நீக்கி,
    வலிகளை பகிர்ந்து,
    முன்னேற்றப்பாதையில்
    முன்னேறச் செய்வது
    நட்பு....

    இது நட்புக்காக (நட்புடன்), நட்புடனே சொன்ன வரிகள்.
     
    Last edited: Mar 12, 2010
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    33,481
    Likes Received:
    26,557
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    Superb about friendship. I will come back later. Just wanted to give the first fb. Just today was missing my close friends from office and here is your poem on friendship.

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    My Dear Viji Maa,

    Thank you so much amma for being the first one to give the feedback. I miss you all the time when i am waiting for your feedback for my kavithai. Still few are in the waiting list maa.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நட்பினை
    நட்பாய்
    நயம்பட
    நட்புடன்
    நவிழ்ந்து
    நெகிழச் செய்த
    நம் வேணியின்
    நட்பே நட்பு.

    நல்லதோர் நட்பு செய்தே அதன் நலம்
    வேண்டி வேணி எழுதியதில் விந்தை உண்டோ?
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    இவ்வளவு விரைவில் உங்கள் பின்னூட்டம் வரும் என எதிர் பார்க்க வில்லை. நன்றி நண்பரே. கவிதை உங்களுக்காக என்றவுடன், பின்னூட்டம் உடனே வந்தது போல:)????
    நீக்கமற என் மனதில் நீங்கள் நிர(ப்)ம்பிய நட்பு, வழிந்து கவியாக வழிகிறது. ஏதோ பொன் வைக்கும் இடத்தில் ஒரு சிறு பூ (நட்பு) என்னால் முடிந்தது.
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Palagum mun
    “THANIMAI”

    Palagiya pin
    “INIMAI”

    Pirivu enpatho
    “KODUMAI”

    Pirinthalthan theriyum
    “NATPIN ARUMAI”

    Natpin arumaiyai,

    Nayambhada , Nangu navinra, nangai Veniye
    Naa ezhumbhavillai nalam paraatta
    anbhudan
    pad
    Nats, asaththal un kavidhai! esappattaa?
    pad
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    நட்பின் அருமை பற்றி நீங்கள் சொன்ன கவிதையும் அருமை. எனது கவிதை படித்து பின்னூட்டத்தையும் ஒரு கவிதையாக தந்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றிகள் பல.

    நட்புடன் கவிதை, யசப்பாட்டுதான், ஆனால் நல்ல இசையுடன் கூடிய பாட்டு. இசையாய் இருப்பது நட்பு.
     
  8. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Veni,
    Natpirkkum undo adakkum thaaz...
    Veniyin kavidhai oottrukkum anganame.........
    Very nice poem on friendship and Natpudan deservs it...!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Suja,

    Natpu has got no locks and no boundaries. Aththanaiyum thaandi, ella thadaikalaiyum thakarkkum thiran natpukku undu.

    Natpudannin natpukkum, nall kunaththirkkum, ithai vida adhigam pera thaguthiyaanavar thaan. Ithu avarathu natpukku oru siru arpanam, avvalave...
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    nalla kavithai natpu,
    endrum vadatha,pasumaiyana poo natpoo thane!
    natpin perumaiyai natpin vazhi nindru sonathu arumai.
    natpai,natpidam pagirum pothu,natpu sirapurugirathu.
    akkam,ukkam,atharavu,anbu,thiriyam,urchagam,
    valimai,......solili adangathu natpin perumai.

    vazhlthugal pala, natpudaya tholiku.
     

Share This Page