1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நகை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 30, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh

    இதுதாண்டா எனக்கு உன் கிட்டே ரொம்ப பிடிச்ச விஷயம்

    எனக்கு வருத்தம் இல்லே.. சந்தோசம் :)
     
  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,615
    Likes Received:
    28,802
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    இந்த கவிதை யாருக்காக எழுதினாய்
    என்று தெரியாது ஆனால் உனக்கு நன்றாக பொருந்தும்
    உன் புன்னகை ஒன்றே போதும் நகை அவசியமே இல்லை

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அச்சோ விஜி மா உங்கள் இந்த அன்பிலே நான் அப்படியே கரைஞ்சு போயிட்டேன் மா.

    நன்றி, நன்றி, உங்கள் அன்புக்கும், அன்பான பதிலுக்கும்...:bowdown:bowdown
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni,
    புன்னகையே பொன் நகை னு சொன்ன விதம் அருமை!! :thumbsup

    Enakku GOLD avlo pidikkaadhu..Aana enna, PLATINUM ku konjam FLAT aaiduvaen..:rotfl
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மெல்லிய புன்னகைக்கு முன் அந்தப் பொன்நகையும் தோற்த்து போகும்-னு சொல்ற உங்க வரிகள் நன்று அக்கா.
     
  6. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    மின்னல் பட்டா வைரம் கருத்துரும்
    நகை போட்டாத்தான் சிலபேருக்கு புன்னகையே வரும் வேணி
     
  7. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ரொம்ப சரி வேணி அக்கா!!! உங்க வீடு எங்கனு சொல்லுங்க....புன்னகை இருக்கும் போது உங்களுக்கு பொன்னகை எதுக்கு? நா வந்து எல்லாத்தையும் எடுத்துக்கறேன்!! :biglaugh
     
    Last edited: Mar 9, 2011

Share This Page