Ramya, Anubavasaaligal ippadi mazhupinaal, anubavamae illaadha ennai ponrvargal kuzhambi vida maataargala? ;-)
avaloda feelings koncham koncham ippadi irukkum உன் முகம் காணவே என் விழிகள் விழிக்கும் ஏனோ உன் விழி தீண்டினால் தரையை நோக்கும்
அழகிய வார்த்தைகள் கொண்ட அழகு கவிதை ரம்யா ஏது??? போற போக்கைப் பாத்தா, பார்வையில் தீண்டினாலே பரவசம், விரல் நுனி தீண்டினால், நான் இல்லை என் வசம், நீ என் வசமானால், நானோ எமன் வசம்-ன்னு வசனம் சொல்வீங்க போலே???:rotfl