1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொடத் தொட தொடரும் காதல்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    சுடும் நிலவு, சுடாத சூரியன், இதெல்லாம் காதலில் இருப்போருக்கு நன்றாகத் தெரியும். இருமனம் இணைந்த திருமணத்திலும் இது தெரியும். இருமனம் இணைந்து ஒருமனமாய் சிந்திக்காமல் இருந்தால், சேர்த்து வைத்த பெற்றோரை நிந்திப்பர் இல்லையா??? நீங்கள் சொல்வது போல காதல் கடைசி வரை இருக்கையில் ஒரு சிரமும் இல்லாமல் வாழ்க்கை முழுதும் காதல் தொடரத்தான் செய்யும். நல்ல வரிகளைத் தந்த நண்பருக்கு நன்றிகள் பல
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வரவேண்டி இருப்பது, வரும், வரக்கூடாதது வரவே வராது. நட்பு என்பது நம்பிக்கை கொண்டு நலம் நாடுவது. சந்தேகம் கூடாது. :thumbsup
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    paadal gnabagam ippo konjam kuranjirukku.... actually my friends used to call me film industry dictionary.... ask me about anything from old and new movies... hindi and kannada and tamil, i used to know.. ippo no time....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    oru ilaya nilavae sonnaa athukku maru paechchae illa. nandri yams.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Adadaa anubavaththa minja mudiyumaa. Thanx Ganga.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Dear Veda,

    Neenga sonna Veda Vaakku.

    Welcome here & thanx for the nice quote.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    kandippaaka nats
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri nats neenga sonnadhum enakku enna niyabagam varudhu theriyuma naan mudhalla laam diary ezhudhum bodhu i always use to write in first page " Indha ilaya nilaavin innoru pakkangal thaeipirai aanalum valar pirai aanalum endrum inimayaainu" adhu dhaan niyabagam vandhadhu thanks nats!!!:bowdown
     
    Last edited: Apr 3, 2010
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை வேணி. அது தான் முக்கியம். காதல் என்றுமே இருந்தால் மற்றதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காத்திருக்கிறேன் என்று தானே சொன்னேன். அப்ப நம்பிக்கையில் தானே அது.
     

Share This Page