1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெரிந்துக் கொண்டேன் !!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 21, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாய குடுத்து வாங்கிக் கட்டிக்குறதுன்னு ஆகிடுச்சு என் பொழப்பு.....:spinஆனாலும் Fb.... நீங்க ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு பின்னாடியும் இப்படி ஒரு பிளாஷ்பேக் வெச்சுருப்பீங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்?? :drowning
     
  2. ArunaRSanthosh

    ArunaRSanthosh Platinum IL'ite

    Messages:
    2,282
    Likes Received:
    765
    Trophy Points:
    215
    Gender:
    Female
    arumayana kavidhai, unmayuum kooda...
     
  3. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    marna vedanaiyai thanthavaruku antha vethanaiyai tharum vethanaiyai solla varathaikalum kidaikuma?athu idai vida kodiayathu yendru ne ariya matayo.
     
  4. akilasendhil

    akilasendhil New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    hi,i'm new to IL.
    read your conversations between friends.simply superb!
    let me come to the thing,your poem reflected me .
    due to official meeting, my hubby was in uk for the past 1 week .so i miss him badly!
    he was returning today.anyways,a heart touching kavithai.
    keep it up!
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி அருணா! அனுபவம் கற்று தரும் பாடங்கள் பொய்ப்பதில்லை
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஹேமா....:)
    நம் கண்ணீர் துடைக்க கைகள் இருந்துவிட்டால்
    கல்லறை பயணமும் கசக்காது,
    துடைக்க வேண்டிய கைகளே நம் கண்ணைக் குத்திவிட்டால்
    சொர்க்கம் கூட இனிக்காது
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி அகிலா தங்கள் பாராட்டுக்கு!

    நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல் கேட்கவா வேண்டும் :)
     

Share This Page