1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெரிந்துக் கொண்டேன் !!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 21, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது அப்படி இல்லே பிரணா, அதெப்படி இவங்க பேசறதை கேக்காம, அவங்க அவ்ளோ நிம்மதியா இருக்கலாம்??? அப்டீன்ற ஆதங்கம்.:)
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ennamo ponga veni,indha priya ponnu kavidhaila ennanamo solludhu...:rotfl
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பேசவே வராதவங்க இதை கேட்க மட்டும் வந்திடுவாங்களான்ற தைரியம் தான். வேறென்ன??? :)
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    apdiyaavadhu pesa matangalanu oru nappasaiya kooda irukkum..yar kanda...
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அப்படித் தோணினா, பாவம் அப்புறம்... அவனுக்கு விதிச்சது அவ்ளோதான்...:rotfl
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மௌனம் கூட அன்பின் வெளிபாடு தான்!
    பேசாவிட்டால் என்ன?? மௌனம் கூட கூறிடுமே ஆழமான அன்பு தனை!
    அழகான வரிகள்!
    :)
     
  7. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    யாரோ உங்களுடன் பேசாததால் மரணத்தின் அனுபவத்தை தெரிந்துகொண்டேன் என்று கூறியிருந்தீர்களே, உயிருடன் வைத்து மரண அனுபவத்தை உணர்த்துவது எவ்வளவு பெரிய செயல், அதான் யாரோ பெரியவர் சொல்லாமல் செயற்கரிய செயல் செய்திருக்கின்றார் போலிருக்கிறது என்ற பொருள்பட எழுதினேன்.

    பி.கு: உங்கள் கவிதையை படித்ததும் எனக்கு பயங்கர மூடுஅப்செட். பக்கத்து ஊரிலிருக்கும் இன்னொரு வீட்டிற்கு சென்றபோது யதேட்சையாக நான் வெளிநாட்டிலிருந்தபோது வீட்டிற்கு எழுதிய கடிதம் கண்ணில் பட்டது. 20-மே-2001 தேதியிட்ட கடிதம், பத்து வருடம் கழித்து கண்ணில் பட்டது. திரும்பி வீட்டிற்கு வந்தால், “சிமிலர் திரட்” பகுதியிலிருந்து 20-மே-2010-ல் நீங்கள் எழுதிய இக்கவிதை படிக்க நேர்ந்தது. எனக்கென்னமோ என் கடிதமே என்னிடம் கோபித்துக் கொண்டதுபோல் தோன்றியது. என் பீலிங்ஸ் எல்லாம் காட்டாமல் பீட்பேக் கொடுத்தால், வாயை பிடுங்குறீங்களே!
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எவர கேக்குறீங்க பிரனா?:hide:
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆமாம்.....நீங்க தான் கண்டுக்கிட்டீங்க இதை புதுசா :rant

    ஐயோ பாவம்.......ஒன்னும் தெரியாத பச்ச புள்ள....:rotfl

    எப்டிடா?? எப்டி?? எனக்கே தெரியாததை எல்லாம் புட்டு புட்டு வைக்குறீயேம்மா வேணி.....:drowning
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி... உங்களின் இரண்டாவது பின்னூட்டம் இது!:)
     

Share This Page