1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீயில் தகித்த மலர்கள்!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, May 9, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    Part 1 and 2 padithaayitru...next part yeppo, Raman..
    nanraaga irukkiradhu unga nadaga style..thodarattum..

    sriniketan
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much sriniketan next part tommoro evening after 6
     
  3. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    Very nice Ram ...Good but konjam spelling thavaru irukku paarthukoonga ... neenga yen adhey postla continue pannala ... easyaa irukkume?
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much meenamohan. spelling mistake ah correct panren. and athe thread la post pannuna nerayaa perukku theriyaathu nu naa nenachen. next part post panni irukana illayanu theriyaathu athunaala thaan. thank you meenamohan
     
  5. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    Hi Rams,

    Nice flow.

    Neengal oru nalla writer ena prove panringa.

    All the best
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    hi ram.....nadagam romba nalla irukku

    amavasai nesavu mattangannu neenga solli than theriyum........

    so "mamiyar kodumai" than script aa??????????........
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much lathaa. not only maamiyaar kodumai. innum neraya kodumaikal irukku. wait and see lathaa
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    thank you very much kalasen. i am very happy to hear your commentts (naa writer aayittanaa)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    அன்புள்ள ராம்,

    தீயில் தகித்த மலர்கள், பார்ட் ஒன்று மற்றும் இரண்டு படித்தேன். மிக அழகாய், அருமையாய், நாடகம் போய்க் கொண்டு இருக்கிறது. நான் டிவி-ல கூட சீரியல் பார்க்க மாட்டேன் ராம். உங்க நாடகந்தான் மொத மொதலா படிக்கறேன். உங்க வரிகள் மற்றும் வார்த்தைகள் நல்லா இருக்கு. சில இடங்களில் எழுத்துப் பிழை மட்டும் சரி செய்தீர்களானால் இன்னும் நன்றாக இருக்கும்.

    உங்க ஹீரோ வரதட்சினை வாங்க மாட்டேன்-ன்னு சொல்லறாரு, நல்ல விஷயந்தான். வாழ்த்துக்கள். ரௌடியாக இருந்தாலும் நல்ல மனசுக்காரர் தான் போல.

    வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத......
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தீயில் தகித்த மலர்கள்- part 2

    என்னோட நாடகம் தான் முதல் முறையா இது எனக்கு கெடச்ச பெருமை கா . நானும் நாடகம் பார்க்க மாட்டேன். ஹீரோ நல்லவரு தான் கா அவரோட நண்பர்களால தான் அவரு வம்புக்கு போவாரு.

    எழுத்து பிழை அனைவரும் கூறும் கருத்து அதனை சரி செய்கிறேன் அக்க. அடுத்த பகுதி இன்று மாலை பாருங்க. ரொம்ப nandri கா
     

Share This Page