1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாவணி----வேட்டி கனவு நனவாதல்

Discussion in 'Regional Poetry' started by periamma, Nov 28, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கோவிலுக்கு போனாளாம் கோமளவல்லி
    பின்னாலே போனானாம் பிருத்விராஜன்
    திரும்பிபாக்காமல் போனாளாம் குமரி பொண்ணு
    குறுக்க போய் மறிச்சானாம் விடலை பையன்

    சாயம் போன ஜீன்ஸ் பேண்டும்
    கோடு போட்ட டீ ஷர்ட்டும்
    கருப்பு கண்ணாடியும் போட்டு
    வாசனை மணக்க வந்து நின்னவனை
    முறைச்சு பாத்தாளாம் கோமளவல்லி

    விவரம் தெரியாத விடலை பையன்
    கேட்டானாம் ஒரு கேள்வி
    என் அழகில மயங்கி நிக்க வல்லியே
    நான் தான் உன் மச்சான் பிருத்வின்னானாம்

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை
    மைனர் சங்கிலி போட்டு
    மேல் பித்தானை போடாமல்
    சங்கிலி பளபளக்க ஜவ்வாது மண மணக்க
    ஜம்முன்னு வருவாகளே அவுக தான்
    என் மச்சான் பிருத்வின்னாளாம்

    அதை கேட்டு மனம் மாறி
    ஓடி போய் உடை மாத்தி
    வந்த மச்சான் கரம கோத்து
    கோயிலுக்கு போனாளாம் கோமளவல்லி

    கருத்து உபயம்:நட்ஸ்&மீரா .நன்றி
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    சமாதானப் படுத்திட்டீங்க , super amma
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயோ இங்க ஒரே காமடி தான் போங்க...

    இந்த தாவணியும், வேட்டியும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலப்பா...

    ருக்மணி மா வரை அட்டகாசம் போய் சேர்ந்துவிட்டது.

    மீரா ஏன் இப்படி பண்றீங்க, சும்மா இருக்க முடியாதா உங்களால? :)

    ருக்மணி மா - அருமையா கவிதையில் காமடி பண்ணிட்டீங்க. :thumbsup
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflAmma... arumaiya kavithaiyaila comedy pannirukinga.... super...
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி லதா ராம். அம்மா வேலையை பாத்திருக்கேன்.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    [​IMG]

    அம்மா நீங்களுமா....
    ரசிக்கும்படி அசத்தீடீங்க
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி சரோஜ்
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அம்மா பழமைக்கும் புதுமைக்கும் ஒரு சின்ன போட்டி வைச்சுடீங்களே:rotfl:rotflஅருமை அருமை படித்து ரசித்தேன்...:thumbsup:thumbsup
     

Share This Page