1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் எட்டடி பாய்ந்தால்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 8, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages:
    11,798
    Likes Received:
    12,635
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:தாய் எட்டடி பாய்ந்தால் :hello:

    தாய் எட்டடி பாய்ந்தால் சேய் பதினாறு அடி பாய்வான் என்று ஒரு பழமொழி உண்டு.

    தாய் எட்டடியை போதித்து மகனை குருகுலம் அனுப்புகிறாள்.

    அந்த எட்டு அடிகள் குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ, மஹேஸ்வரஹ: குரு சாக்ஷாத், பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா என்கிற இந்த எட்டடியை பயந்து (பயத்தல் என்றால் கொடுத்தல்) அவனை குருகுலம் அனுப்ப, அவன் பதினாறு வகை செல்வங்களை வென்று வருகிறான்.

    இதை விளக்குவதே தாய் எட்டடி பயந்தால் சேய் பதினாறு அடியை வெல்வான் என்கிற பழமொழி.

    பயந்தால் என்கிற சொல் பாய்ந்தால் என்று மாறிவிட்டது.
     
    Loading...

Share This Page