1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

தலையாய எழுத்து

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jun 3, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தலையாய எழுத்து

    தலை எழுத்தில் நம்பிக்கை இல்லை,
    உன் உறவு என் வாழ்வின் உயிர் எழுத்து,
    உன் உறவு என் வாழ்வின் மெய் எழுத்து,
    உன் உறவு என் வாழ்வின் துணை எழுத்து,
    இந்த நம்பிக்கையே என் வாழ்வில் தலை எழுத்து.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    itha padikkanum ngrathu enga thalai eluthu nu sathiyama solla maatten......tsk

    enga thalayaaya kadamai nu soldren........ very nice nats.....:)

    kavithai paatha enakke doubt varuthu chitra ka lucky thaano??????:spin
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    tamilayum intha paadu padathureengale nats...:spin

    very nice kavithai...:)
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice Kavidai Nats.......
    Thitaringala......... pugazaringalanu dhan theriyale........
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தலை எழுத்தோ துணை எழுத்து??
    கண்டிப்பாய் உன் துணையான எழுத்து
    அது ஒரு இனிய தலையெழுத்து தான்!
    கவிதை வரிகளால் புரிய வைத்தீர்!
    அருமை நண்பரே!
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thunai irunthaal thalai yezhuthaiyai maathi vidalaam.... naam virumbum vaazhkai jayithu vidalaam

    azhagaay sonneergal nats.....

    Sandhya
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தலை எழுத்துக்களில் தலையாயது உயிர் மெய் துணை
    அதுவே என் முதன்மையான நம்பிக்கையே ..சூப்பர்ர்ர்ர்ர்
    துணை எழுத்து இல்லனா தமிழும் இல்லை
    நீங்களும் இல்லை நானும் இல்லை.
    துணையே துணை.

    அப்பாடா.....
    புரியிற மாதிரி நச்சுனு நாலு வரி.நட்ஸ் நன்றி
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உயிராய் வந்த உறவு, மெய்யை மெய்ப்படுத்த துணை நின்றால், தலை எழுத்து, தலையாய எழுத்துதான்......

    அருமையான சிந்தனை ஜே வீ. வரிகளும், வார்த்தைகளும், என்றும் போலவே இன்றும் வெகு அழகு.....

    அதெல்லாம் சரி, இப்போ என்ன திடீர்னு எழுத்தாராய்ச்சி???? சரியில்லையே நீங்க??????
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    innum oru chance onakku priya.....

    correctaa sollu - yaaru lucky?
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    thank you vaish.
     

Share This Page