1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தரிசாய் என் மனம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 24, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தவமிருந்தேன் உன்
    வண்ண விழி பார்வைக்கும்
    கொஞ்சு மொழி வார்த்தைக்கும்
    வரமாய் நீ வருவாய் என ...

    பெற்றேன் உன்
    மௌனத்தை பரிசாக
    என் மனமோ தரிசாக ....
     
    Loading...

  2. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    arumaiyana kavithai venima!!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Vinu ma,

    Ai... Ai..... Vinuthaan innaikku first FB :banana

    Getting first FB after a long time from you dear. I am happy for that.

    thank you dear
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Arumaiyai sollirkeenga akka. Azhagaana varthaigal:thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hai Laddu,

    Thanks for your good comments friend.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தவமிருந்த வரம் கொடுக்கும் சாமியே
    மௌனத்தின் மொழி நீ அறியாததா .....
    உன் தரிசு நிலமான மனசைக்
    கொஞ்சம் திரும்பி பார்
    மௌனம் விதைத்த மோகனத்தை.
    எத்தனை துளிர்கள் தலை தூக்கி
    உன் பார்வைக்காய் .....
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மகா கணம் பொருந்திய
    மோகனம் படுத்தும்
    பாட்டில் தான் திரும்ப
    திரும்பி பார்க்கும் ஆவல்
    கூட அற்று போய்விட்டதே...

    நானறியேன், என் பார்வைக்காய்
    தலை தூக்கும் தளிர்களை
    நானறிவேன், என் மகிழ்ச்சிக்காய்
    மலையையே தூக்கும்
    உன் அன்பை

    நன்றி என் அன்பே...
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaana kavithai...veni...

    ungalai paartha athirchiyil appadi pesaama irunthuruppaanga....you dont worry...be happy...:)
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    arumaiyana varigal veni ka...
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female

Share This Page