1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழச்சி !!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 27, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    THERE IS A SAYING RAM...
    A ROSE IS A ROSE ALWAYS BY WHATEVER NAME IT IS CALLED....
    .

    நாகரிகம் மாறலாம்
    நானிலம் மாறலாம்
    நாக்கின் சொல்வன்மை
    கூடவும் மாறலாம்
    மாறவும் மாற்றவும் முடியாதாம்
    அவளின் நாணமும் பெண்மையும்


    WONDERFUL POEM AGAIN RAM.....

    RAM... neenga coimbatore la irukkurathaala aachingala pathi neraya eluthireenga.... let me guess your next title "கொங்கணச்சி"????
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம் கவிதை அருமை.

    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே,
    நைட்டி இட்டு நடக்கிறியே,
    ராவானாலும், பகலானாலும்,
    இது ஆச்சே தேசிய உடையே.....

    ராம் காலங்கள் மாறி வருகிறது,
    சுடிதார், துப்பட்டா, சேலை, தாவணி,
    இவற்றை விட நம் நாட்டில் பெண்களுக்கு,
    ஏற்ற மற்றும் பாதுகாப்பான, வசதியான உடை,
    ஜீன்ஸ் மற்றும் சட்டை தான் என நான் நினைக்கிறேன்.

    இடுப்பையும், வயிறையும் காட்டி அணியும் ஜீன்ஸ் / சட்டையை அல்ல நான் சொல்லுவது.

    பெண்கள் முன்னணியில் இல்லாத ஒரு சமுதாயம் இனி இங்கில்லை.
    கண்களுக்கு இனிமை தரும் பாரம்பர்யத்தை காக்கும் உடைகளா? இல்லை
    அவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான உடைகளா? என எனைக் கேட்டால்,
    இரண்டாவதைத் தான் நான் சரியானதாக சொல்லுவேன் - காலத்தின் கட்டாயம், மாற்றம் அவசியம்.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வைஷ் - நான் நாத்திகன்.
    வேறு யாரையும் நான் அப்படிச் சொல்லவில்லையே...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பிரியா உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமையாக உள்ளது .
    எங்கே அவளின் நாணமும் பெண்மையும் மாறிவிடுமோ என்ற பயம் தான் எனக்கு .
    "கொங்கணச்சி" நல்ல தலைப்பு தான் அடுத்த கவிதை இந்த தலைப்பை வைத்தே எழுதி விடுகிறேன். எங்கள் ஊர் கொங்கணச்சிகளை பற்றி எழுத நிறைய இருக்கிறது.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    neenga ram ah naathigan nu sonatha solalaye...
    naathigam patri pesiyathu neenganu than sonen...
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நட்ஸ் நீங்க சொல்றது 100% true. நம் கலாச்சார உடையை விட ஜீன்ஸ் அண்ட் ஷர்ட் வசதியானது தான் ... ஆனால் சில மகராசிகள் லோ ஹிப் லோ நெக் என்று மாடர்ன் என்ற பெயரில் மந்தைகளை போல அலைவதை தான் நான் கண்டிக்கிறேன்.

    ஆனால் நம் கலாச்சார உடையை சோறை போல ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து அல்ல. கருவேப்பிலையை போல எடுத்து அகற்றி விடாமல் இருந்தால் போதும். ஊறுகாயை போல அவ்வப்போது திருமணம், காத்து குத்து, கோவில் திருவிழா போன்ற இடங்களில் தொட்டு கொண்டால் சந்தோசம் தான்
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear raams

    kavithai super dear , but I am also of the opinion of what nats told. to be frank saree and davani are the most sexiest dresses. thaavani, full pavaadai aninthu bus il pogum pengal pala katradikkumbothu puthagathai pidippathaa allathu parandu uyarum paavaadayai pidippatha allathu vizhaamal irukka bus i pidippatha endru avathi paduvathai pala thadavai paarthirikkiren. train l travel pannumbothu kooda intha nilamai thaan. Jeans allathu pant loosaana shirt migavum paathukappaana dress thaan. aniyum vitham irukkirathu. antha vagayil chudithaar with thuppatta kooda nalla dress thaan.

    aangal koodathann vetti chattai maranthu pants pottu thirigiraargal. athil kooda kalaa chaaram maarugirathe. so enakku en dils m matru pen kuzhanthaigalum thavani, saree anivathum pidikkum, jeans tops poduvathum pidikkum.


    ganges
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    hi ma neenga solrathu unmai thaan. engal kallori vakuppu pengal oru naal pudavai katti kondu vanthu avarkal padum paadu sakikkaathu.
    thank you very much ma....
     

Share This Page