உலகமே மறந்து போன தபால் அட்டையை நினைவு படுத்திய உங்கள் கவிதைக்கு நன்றிகள் பல. உடைந்த இதயங்களை ஓட்ட வைக்கும் சாதனம் குறைந்த செலவில். நல்ல கவிதை ரசிக்கும்படி இருந்தது.
athellaam sari. coimbatore, thiruppurla irundhu aayidichchu - 2 ticket ( 2um free). vaera yaaravathu irundha konjam fees thaangappaa. romba yellaam aasai illai. oru vaelai bhojanam vayittrukku, manasukku niraiya kavithaikal, athuvae pothum.