1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தங்கமே நான் உன்னில் ஒரு அங்கமே

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Dec 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நம் அன்பெனும் கடலில்
    இரு உயிர்கள் ஆனது சங்கமம்

    உன் அன்பெனும் வானிலே
    நான் ஆனது ஆகமம்

    என் உள்ளத்தின் அகவலன் நீ
    என் இதயத்தின் பகலவன் நீ

    என் அகவாளனே, என்னிடம் என்ன
    அகசியம்?? என் அகமுணல்வாய்
    அன்பனே.. என் நண்பனே...

    அஞ்சாதே என் அங்கனையே
    என அஞ்சதியாய் என் அடவுக்கு
    நீ ஜதியாய் வருவாய் என் வகந்தமே

    என் அங்கம் நீ, உன் சங்கம் நான்
    என் தங்கம் நீ, உன் வங்கம் நான்

    தங்கமே இவள் உன்னில் ஒரு அங்கமே
    தயங்காதே, மயங்காதே.. அதனால் நம்
    உறவுக்கு வரும் பங்கமே..


    -----------------------------

    சில புதிய வார்த்தைகளைக் கொண்டு என் முதல் முயற்சி... அதை தெரிந்தவரும் இருக்கலாம் இங்கே. தெரியாதவர்களுக்காய் இவை :

    அகவலன் - பாடும் பாணன்
    அகவாளன் - கணவன் : தலைவன்
    அகசியம் - பகிடிக்கூத்து : ஏளனம்
    அங்கனை - பெண்
    அஞ்சதி - காற்று
    வகந்தம் - காற்று : குழந்தை
     
    Last edited: Dec 17, 2010
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆகமம் ஆகிய அங்கமே-என்
    அக இருள் போக்கிடும் அகல் இவ்வண்(அகலவன்) நீ
    அகசியம் களைந்து என் அகவாய் திறவாய்
    அகம் மகிழ்வேன் நானுமே ....

    அசதியாய் இராது ஜல்தியாய் என் ஜதியாய் வந்து-என்
    அடவுக்கு அகவிதழ் மலர்வாய்

    மயக்கம் தயக்கம் நீங்கி என்னில் நீ தியங்கி நின்றால்
    நம் பந்தத்துக்கு பங்கமே வாராது என் அக்கார வடிசலே
    என் அங்கத்துக்கு நீதானடி அக்கசாலை என் ஆறடி தங்கமே
    உன்னில் நான் சங்கமம் என் உருக்குலையாத தங்கமே


    அன்புத் தோழி உன்
    அகர வரிசையில் ஆராய்ச்சி அருமை
    வார்த்தைகள் அத்தனையும் சொக்கத் தங்கமே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!கலக்கிட்டே கண்மணி !!!!!!

    இந்த அங்கனையின் அகவாளனுடைய அகசியம்
    அவசியம் இங்கே வரிகளாய் வரும்.
    எப்போது என்பது ரகசியம் இப்போதைக்கு.
     
    Last edited: Dec 17, 2010
  3. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    pothuvaaga pechu vazhkkil illaatha puthu puthu vaarthaigalaik kondu alagaana kavithai vaditha venikku en vanthanam pala. koodave paarattukkalum. vaarthaigalin arthaththaiyum koduthathu migavum uthaviyaai irunthathu kaviyai purinthukolla atharku nandri.
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female


    enna nadakudhu inge?? ore konjals!!!!!!!!!!!!!!!
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வேணி
    இதுக்குத் தான் எப்பவுமே நான் சொல்றது மறைமுகமா எழுதாதீங்கன்னு
    இப்போ பாருங்க நீங்க உங்க தங்கத்த பத்தி எழுத
    நா என் அங்கத்தைப் பத்தி எழுத
    லதா ரெண்டையும் சேர்த்து ...கொழம்பி....பொலம்புறாங்க...

    லதா....சும்மா ஒரு இதுக்காத்தான் நா பின் பாட்டு பாடினேன்.
    ஆமா இவ்ளோ தூரம் வந்திட்டு
    வேணி கவிதை எப்பிடி இருக்குனு கடைசிவரை சொல்லவே இல்லையே...

    இவங்க இப்பிடி
    அகராதி கொடுத்தாலும் தகராறு பண்ண
    தயாரா வருவா என் தங்கச்சி
     
    Last edited: Dec 17, 2010
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Saroj, post pannum bodhu yedho problem, avangalukku sonnadhu varama pochu... idho ipo sollidren,

    veni,

    nalla dhan iruku, aanalum , enaku puriya late aagum
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    லதா!!!
    அது எனக்கும் தெரியுமே
    வேணி வந்து இன்னொரு விளக்க உரை கொடுத்து அதை இன்னும் விளக்கமா சொல்லி....
    அப்புறம் சொல்வீங்க
    "வேணி நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்குனு"
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    இதுலேர்ந்து என்ன தெரியுது, நீங்க எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கீங்க னு தெரியுது .... வேணி விளக்கிட்டாவது புரியுது ல, அவ்ளோ தான்
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    யாரு வேணி?? அகராதி குடுத்துருக்காங்க? அப்படியா? :hide:சரி இருங்க வரேன்...கண்டிப்பா அவங்க எனக்கு புரியாத வார்த்தை எதையாவது சேர்த்திருப்பாங்க...வேணா பாருங்க...:spinகடைசில உனக்கு என்னைக்கு தான் எது தான் புருஞ்சுருக்கு ன்னு என்னை சொல்லிட்டு போயிருவாங்க...:rantஇருங்க கவிதையை படிச்சுட்டு வரேன்..(முதல்ல அத தான் செஞ்சுருக்கணுமோ??:hide:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அதை ஏன் கேக்குறீங்க லதா..ரெண்டு பேரும் பண்ற அலம்பல் தாங்காது...இனி நாளைக்கு வேணி அதுக்கு ஒரு நாலு பத்தியில பதில் போடுவாங்க பாருங்க...என்னவோ போங்க...:)
     

Share This Page