1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தங்கமான சங்கங்கள்.....

Discussion in 'Regional Poetry' started by g3sudha, Apr 29, 2010.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female

    உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
    ஏன் தெரியுமா?
    "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

    இப்படிக்கு
    Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்:idea




    அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
    நானும் அவளைப் பார்த்தேன்..
    அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
    நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

    இப்படிக்கு
    பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
    திருதிரு வென முழிப்போர் சங்கம் :rant




    காதல் One Side -ஆ பண்ணினாலும்
    Two side-ஆ பண்ணினாலும்
    கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

    இப்படிக்கு
    காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம் :biglaugh


     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    gaya2 very nice sema comedy
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒங்களுக்கு gayaTree இன்னு பேரு வச்சாலும் வச்சாங்க,
    இந்த மாதிரி விஷயம் எல்லாம் சும்மா மரத்துல காய்க்கிற மாதிரி காய்க்குது.

    இப்படிக்கு,
    மெம்பெர் - குத்து மதிப்பா யோசிப்போர் சங்கம்.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    eppadi dhaan ippadiellam yosikiraangalo?:bonk:bonk

    nice dear!:thumbsup
     
  5. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    namakku avalavu thiramai ellam kidaiyadhu, yaro sonnadhai naan ezhudhinen..

    yaan petra inbam peruga ivvaiyam.............oru nalla ennam thaan............:biglaugh
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice entertainment for me during study hols... thanks....
     

Share This Page