1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜாதி

Discussion in 'Regional Poetry' started by Artbrush, Mar 4, 2011.

  1. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    காலம் உள்ளவரைக்கும்
    காதல் இருக்கும்!
    ஜாதி மதம் உள்ளவரைக்கும்
    சாதல் இருக்கும்!!!!!!!!!!
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அருமையான கண்டுபிடிப்பு!!! சமுதாயத்துவம் நிறைந்த ஒன்று!!! கவிதை நன்று!!
     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    காதலையும்...சாதலையும் அருமையா சொல்லிடீங்க கார்த்திகா மா. நடைமுறையில் நிகழும் ஒன்றை சொல்லிய விதம் நன்று..:thumbsup
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதல் கூதலென நினைக்கிறது ஜாதி,
    காதலோ சாதலே தீர்வென நினைத்து விடுவது வேதனை தான்.
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதலுக்கு சமாதி கட்டும் சாதிக்கு
    சம்மட்டி அடி! பேஷ்!
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    கருத்து மிக்க கவிதை கார்த்திகா மா....
     

Share This Page