1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சேடல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 13, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பவள மல்லி,
    மனதை அள்ளும் மல்லி,
    நிறைய கோவில்களில் பார்த்ததுண்டு,
    மனம் - மதி மயக்கும், நிறம் நிலை குலையச் செய்யும்.
    ஒரு சிவப்பு மிளகாய் பூத்தது போல் தோன்றுகிறது.
    கவிதை மிக அழகு வேணி.
     

Share This Page