1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செய்நன்றி

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 3, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பங்குனி மாதம் கடுமையான வெயில்
    மதியம் 3 லிருந்து 6 வரை மின் தடை
    என்ன செய்வதென்றே தெரிய வில்லை
    திடீரென்று ஒரு யோசனை
    தலையணையை எடுத்துகொண்டு என் வீட்டில் உள்ள மரங்களுக்கு நடுவில் சென்று உறங்கினேன்
    நான் நீர் ஊற்றி வளர்த்த நன்றி மறவாத அந்த அன்பு மரங்களும் செடிகளும்
    நான் வந்து படுத்ததும்
    அவற்றில் ஒரு சிலர் எனக்கு வெண்சாமரம் வீசினார்கள்
    காய்ந்த இலைகளின் ஓசை தாலாட்டு
    அவ்வப்போது காற்றில் அசைந்து வந்த கிளைகள் தடவிக் கொடுத்தது என் அன்னை என்னை தட்டி கொடுத்து உறங்க செய்ததை போல் இருந்தது
    கடைசி வரை என்மேல் சிறு வெயில் கூட படாமல் பார்த்து கொண்டனர் அந்த நன்றி மறவாத நான் நீர் ஒற்றி வளர்த்த என் அன்பு மரங்களும் செடிகளும்
    செய் நன்றிக்கு சிறந்த உதாரணம் நாம் வளர்க்கும் மரங்களும் செடிகளுமே
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    arumai thozharae unmayaagavae avatrirkku naam kadamai pattavargal dhaan!!!!
    paaraattukkal ungal seinandrikku!!!!:thumbsup
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    ennipparkkave inimayaga irukkirathu. Cholaiyin naduve paduthu uranga maathavam cheitheer polum. Chennaiyil atharkellam enge povathu. Kochi yil ponal ithu pol anubhavikkalaam endral nammai thavira ulla innum pira jeeva raasigal anaithaiyum bayakka vendume.

    veyyil kaalathil jillendra oru kavithai raman. Ithu pol tnnum thaarungal.

    nandri.

    ganges
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you ganges
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you yams and ganges mam i will try to give
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம்ஸ் சூப்பர்.

    இதப் படிச்சாவது வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தா எவ்வளவு நல்லா இருக்கும்.

    இயற்கையை மறக்காமல், மதிக்க தூண்டும் படைப்பு.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Seriyaaga sonneenga raman..
    Maram, chedi, kodi namakku mattum alla...adhanai valartha bhoomi thaaikkum nanri navilgiradhu....suttru soozhalai kulumai yaakki..

    Naam dhan yellaavatraiyume marakkirome..:hide:

    sriniketan
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yes srineketan and thank you for your fb
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வீரர்கள் புடை சூழ ராஜ இருந்தது அந்தக் காலம், இப்பெல்லாம், மரங்கள் புடை சூழ வீடு இருக்கறதுதான் நல்ல காலம். அப்போ உங்க வீடு ரொம்ப குளு குளுன்னு இருக்கும்னு சொல்லுங்க.

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராம்.
     

Share This Page