1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செம்மொழி!!!!! தித்திக்கும் என் மொழி ....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 17, 2010.

  1. reshmanoor

    reshmanoor New IL'ite

    Messages:
    41
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi
    தமிழுக்கு பாமாலை சூடிய thozhikku எனது பூமாலை unnaipondra kavithayinigal irrukkum varai thamizh valvangu vazhum endrendrum ilamaiodu!
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் தமிழ் பாவிற்கு பூமாலையுடன் வந்து வாழ்த்து சொல்லி அட்சதை தூவி ஆசிர்வதித்த உங்கள் தமிழ் பாசத்தை நானும் வெகுவாக மதிக்கிறேன்.வாழ்க தமிழ் !!!!!
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    adutha varam thodanga irrukkum kalaingnar function thaakamo...intha kavithai..Saroj...
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆம் என் தோழியே.
    வரவிருக்கும் திருவிழாவிற்கு இது என் அழைப்பிதழ்.நன்றி
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saroj,
    Thamizhai vaazhtha enakku vayadhu podhaadhu..( thamizh annai yeppodhume kanni dhaane) adhanaal vaazhthugiren.
    rasithu magizhgiren thamizh amudhathai...
    Thamizh thaye vanangugiren.

    Idhai thamizhle type seidhirukkalaam nu ninaichirundhaal thappillai...adharkku en somberithanam dhan kaaranam.:hide:

    sriniketan
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    செம் மொழியாம் தமிழ் மொழிக்கு, இனிய எளிய தமிழில் எழிலாய் நினது வரிகளில் ஏற்றம் தந்தமைக்கு வந்தனம். தந்தனம் பாடி அன்னையை வாழ்த்திய உங்களுக்கு வந்தனம் யாஷிகுஷி

    உயிராய், உறவாய்,
    அமுதாய், இனிதாய்,
    தேனாய், வானாய்,
    அன்பாய், அழகாய் ,
    ஆருயிராய், ஆன
    அழகே என் தமிழே
    வாழியவே நீ
    வாழியவே.....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாழ்த்துவதற்கு வயது தேவை இல்லை.மனம் போதுமே.அது உங்களிடம் பரந்து விரிந்து இருக்கும் போது வார்த்தைகளுக்கா பஞ்சம்
    வந்து சொன்ன வாழ்த்துக்கு நன்றி.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளோடு உங்கள் கற்கண்டு பா மிகவும் அருமை.
    தேனாய் என் காதில் ஒலிக்கிறது உங்கள் கிள்ளைதமிழ்.நன்றி :)
     

Share This Page