1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சூ........றா........வளி

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 15, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொல்லிவிட்டு வருவதற்கும் நீங்கள் அள்ளி கொண்டு போவதற்கும் அது என்ன உங்கள் நாட்டு அள்ளி ராணியா
    காதல் சார் காதல்.விட்டா கொடி ஏத்தி மிட்டாய் கொடுப்பீங்க போல் இருக்கே????

    உங்களை அண்டை நாட்டில் போட்டது சூறாவளியா இல்லை வேறு வளியா
    சொல்லிவிட்டால் நான் அந்த பாவப் பட்ட காதல் காரிகையை தேட வசதியாய் இருக்கும்.இல்லையேல் அசதியே மிஞ்சும் .
    அப்படியே அக்காவின் தொலைபேசி(தொல்லை இல்லை எனக்கு)எண்ணையும் தட்டி விடுங்கள் இருவரும் சேர்ந்தே
    பதறாமல் சிதறாமல் தேடுதல் வேட்டை நடத்துகிறோம் :coffee
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வேகமாய் சுழன்று அடித்து
    பாந்தமாய் உன் நெஞ்சக் கடலில்
    மையம் கொண்ட அந்த
    சூறாவளி கரை கடக்காமல்
    சுழன்று கொண்டே இருக்கட்டும்
    உன் காதல் உலகம் சுற்றும் வரை
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அப்படி சுழன்று கொண்டே இருந்தால் சூறாவளி புயலாய் மாறி துவம்சம் செய்து விடுமே அருகில் இருப்போரை எல்லாம்,எனவே எல்லார் நலன் கருதி கொஞ்சம் ஆடக்கி வைக்கிறேன் எங்கள் காதல் சூறாவளியை
    உலகம் சுற்றும் வாலிப காதலராய் எங்களை வாழ்த்தும் பாணி வேணி அருமை
     

Share This Page