1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

சுவடுகள்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, May 31, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பார்வைகள் சங்கமிததுக் கொண்ட முதல் சந்திப்பு.....
    கை நடுங்க எழுதிய முதல் கடிதம்.........
    உலக இன்பங்கள் அனைத்தையும் உணர்த்திய முதல் முத்தம்.......
    நீ அமர்ந்த இடம்..........
    தூவிச் சென்ற புன்னகைகள்........

    இப்படி, தனிமையில் மௌனம் வழியும்
    உன் நினைவகளொடு
    எனக்கான வானம்
    இருளில் மிக வெறுமையாய்......


    Sandhya
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆஹா தனிமையின் வெறுமையை எத்தனை அழகாய் சொல்லிவிட்டீர்கள் ..
    அருமை!!!!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விடியல் நிச்சயம் வரும். இருளுக்கு பின் வரும் ஜோதிதான் மிக பிரகாசமாய் இருக்கும் தோழி.

    ஏக்கமாய் உங்கள் கவிதை, என்னுள்ளும் ஏக்கம் நிரப்பியது. :thumbsup:thumbsup
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இருளில் கூட ஒளி வீசுமே!
    அவன் நினைவுகள் என்னும் கதிர் ஒளி வீச்சு!
    அருமை அக்கா!
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thanimai kodumai..... adhuvum kaadhalukku pin thanimai miga kodiyathu allava.....


    Thankyou saroj
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    adhu yekkam illaamal santhoshathai nirappa yen vaazhthukkal....
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ithu suvadu thaane yamini.... aval vittu pona suvadu... adhil yen idhayamum serthi.....


    thankyou da....
     

Share This Page