1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சில தவறுகளும், இலவச மன்னிப்புகளும் .......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 15, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்னா செய்தாரை ஒறுத்தல்.....
    குறள் மன்னிக்க வேண்டுமென சொல்கிறது.ஆனால்
    எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கூறவில்லை..

    மன்னிப்பு கிடைக்கும் என்று தெரிந்தால் மீண்டும் அது தவறு செய்யத் தூண்டும்.
    குற்றங்கள் குறையாதே.
    அது மனதளவில் இருந்தாலும் சரி.
    வெளியே தெரியும் அளவில் இருந்தாலும் சரி.

    உங்கள் கருத்து ...அதன் படி நடந்தால் சுபீட்ச்சமே
    செயல் படுத்த முடியாமல் தான்
    இன்று உலகமே குற்றங்களின் கிடங்காய் மாறி உள்ளது :rant
    என்று தணியும் துளியாவது இந்த குற்றங்களின் வேகம் .:hide:

    உங்கள் பண்பான கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி :bowdown
     
    Last edited: Jan 6, 2011
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்து தந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாற்றுச் சட்டையும் மன்னிப்புகளும்
    உங்கள் உவமை மிக அருமை.
    இருப்பவன் போட்டுக்கொள்கிறான் இல்லாதவன் வாய் பார்க்கிறான்
    சமத்துவமே இங்கே சறுக்குகிறது.
    மனம் திருந்தியதைப்போல் நடித்து ஏமாற்றும் எத்தர்களும் உண்டு.
    மனம் இரங்கி மன்னிப்பு கொடுத்து ஏமாறும் பக்தர்களும் உண்டு :bonk

    நன்றி உங்கள் வருகைக்கு
     
  4. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Sariyaga sonnergal..:thumbsup:thumbsup
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளிளிருந்த உண்மை கண்டு வந்து ரசித்து படித்து
    கொடுத்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தோழியே :)
     

Share This Page