1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே இருப்பேன்

Discussion in 'Stories in Regional Languages' started by Thyagarajan, Dec 25, 2019.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,831
    Likes Received:
    6,121
    Trophy Points:
    455
    Gender:
    Male
    :hello: சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே இருப்பேன் :hello:

    படித்ததில் பிடித்தத.

    சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

    • *ஆடம்பரம்* " அழிவைத்தரும். "*ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.

      கார்இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்.
      மீதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* "வாழலாம்.

      மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால்,
      கடவுளுக்கு " *அர்ச்சனை* ".

      " *வறுமை* " வந்தால்வாடக்கூடாது.
      " *வசதி* " வந்தால்ஆடக்கூடாது.

      *வீரன்*சாவதே இல்லை.
      " *கோழை* " வாழ்வதேஇல்லை.

      தவறானபாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.
      சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

      நீ " *ரசிக்க* " என்னிடம்அழகுஇல்லை.ஆனால்,
      நீ " *வசிக்க* " என் இதயத்தில்இடம்இருக்கிறது.

      மனிதனுக்கு ABCD "*தெரியும்* " ஆனா *"Q"* ல போகத்"தெரியாது".
      எறும்புகளுக்கு ABCD "*தெரியாது* " ஆனா *"Q"* ல போகத்"தெரியும்".

      ஆயிரம்பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.
      ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

      தேவைக்காக கடன் "*வாங்கு* ".
      கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

      உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.
      பொய் எப்போதும் " *விரிவாக* "பேசப்படுகிறது.

      " *கருப்பு* "மனிதனின் இரத்தமும்சிவப்புதான்.
      " *சிவப்பு* " மனிதனின்நிழலும்கருப்புதான்.

      *வண்ணங்களில்* "இல்லைவாழ்க்கை.
      மனித "*எண்ணங்களில்* " உள்ளதுவாழ்க்கை

      நீ கல்யாணம் பண்ணிக்கனும்னுநெனைக்கிறது " *ஆசை* ". ஆனால்,
      அதுக்குபிறகும்சந்தோஷமாஇருக்கனும்னு நெனைச்சாஅது " *பேராசை* ".

      " *கடினமாய்* " உழைத்தவர்கள்முன்னேறவில்லை.
      " *கவனமாய்* " உழைத்தவர்கள்முன்னேறியுள்ளனர்.

      வியர்வைதுளிகள் " *உப்பாக* "இருக்கலாம். ஆனால்,
      அவைவாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

      *கடனாக*இருந்தாலும்சரி,
      " *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பிசெலுத்தினால்தான் மதிப்பு.

      " *செலவு* "போக மீதியை சேமிக்காதே.
      " *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

      உன்னை நீ செதுக்கிகொண்டேஇரு "*வெற்றி* " பெற்றால் சிலை, "*தோல்வி* " அடைந்தால்சிற்பி.

      உறவினர்களில் யார்முக்கியம் என்பதை "*உயிரற்ற* "பணமே முடிவு செய்கிறது.

      கடன்கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்றுதெரியும்.
      கடன்கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
      " *புத்திசாலி* " என்பது புரியும்.

      பணம்கொடுத்துப்பார் உறவுகள்உன்னை "*போற்றும்* ".
      கொடுத்தபணத்தை திரும்பகேட்டுப்பார்மண்ணை வாரி
      " *தூற்றும்* ".

      பேசிப்பேசியே நம்மைஏமாற்றுகிறார்கள்என்பதெல்லாம் " *பொய்* ".
      அவர்கள்பேச்சில் நாம் ஏமாந்துவிடுகிறோம் என்பதே "*உண்மை* ".

      மனைவிகேட்பதை எல்லாம்வாங்கிகொடுத்துசமாளிப்பவன் " *புத்திசாலி* ".
      வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியேசமாளிப்பவன் "*திறமைசாலி* ".

      கவலைகள்கற்பனையானவை.
      " *மீதி* "தற்காலிகமானவை.

      குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன்தெளிவடைகிறான்.
      குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன்களங்கப்படுகிறான்.

      அறுந்துபோனசெருப்புக்குவீட்டில் ஒரு இடம் "*உண்டு* ".
      இறந்து போன மனிதஉடலுக்கு வீட்டில் ஒருஇடமும் "*இல்லை* ".

      வாழைபழம்சாப்பிட்டால் " *சத்து* ".வாழைப்பழ தோலியில்வழுக்கிவிழுந்தால் " *டெத்து* ".

      விழுதல்என்பது " *வேதனை* ".
      விழுந்த இடத்தில்மீண்டும் எழுதல்என்பது " *~சாதன
    போதுமடா சாமி ஆளை விடு.
     
    Last edited: Dec 25, 2019
    ARIKA, ksuji, MuraliJK and 1 other person like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,831
    Likes Received:
    6,121
    Trophy Points:
    455
    Gender:
    Male
    :hello:@Anaadhi
    நன்றி. எடிட் செய்ததை தயுவுசெய்து மீண்டும் பார்க்க.
    கடவுள் நம் பக்கம்.
     
    Anaadhi likes this.
  3. Anaadhi

    Anaadhi Platinum IL'ite

    Messages:
    1,028
    Likes Received:
    1,038
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks for sharing.
     
  4. vidhyalakshmid

    vidhyalakshmid Platinum IL'ite

    Messages:
    2,106
    Likes Received:
    982
    Trophy Points:
    215
    Gender:
    Female
    I like the above one the best.
     
    Thyagarajan likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,831
    Likes Received:
    6,121
    Trophy Points:
    455
    Gender:
    Male
    :hello:Very creative persons would naturally find such statements very powerful and. Best.
    Thanks and Regards.
    God bless.
     
    vidhyalakshmid likes this.

Share This Page