1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறந்தே வாழியவே!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Mar 6, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    முகமறியாமல் வந்திட்டாலும் உணர்வு,
    உயிரளவும் உள்ளம் விட்டு அகலாது.
    சொல்லறிந்து வந்திட்ட நட்பு,
    உன்னோடு...அது மகிழ்ச்சி தித்திப்பு.

    வருடங்கள் தவறாமல் வந்திட்டாலும்
    உனது இந்த இருபத்திரண்டு,
    இனிக்கும் உன் இதயத்தின் கற்கண்டாய்,
    உன் வாழ்வில் இன்னுமொரு புத்தாண்டாய்,
    அமைந்திட வாழ்த்துக்கள்!!

    திசையெங்கும் பார்வை போகும்...
    இதழோரம் பாடல் தோன்றும்..
    அலை போல மனம் துள்ளும்..
    இதற்கெல்லாம் அசையாத
    உன் இமையோர கனவு மட்டும்
    உன் வெற்றிக் கதவை தட்ட வாழ்த்துக்கள்!!

    மனதோடு மழைத்தூறல்,
    இதமான மலைச்சாரல்,
    நிழல் போல கூட வரும்
    இணைப்பிரியா இன்பங்கள்,
    உன்னோடும் கூடி வர வாழ்த்துக்கள்!!

    காற்றோடு கரையாத வாசமாய்
    உன் வாழ்க்கை அமைந்திட,
    களங்கமே இல்லாத கவசமாய்
    உன் பண்பு அதனைக் காத்திட...வாழ்த்துக்கள்!!

    முற்றுப்புள்ளி பெறாமல் உன் முயற்சி,
    முடிவுரை இல்லாத உன் உயர்வு,
    முழுமதியாய் உன் அறிவு,
    முக்கனியாய் இனித்திட வாழ்த்துக்கள்!!


    ( ராம்... பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! :) )
     
    Last edited: Mar 6, 2011
    1 person likes this.
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: சிறகாய் பறக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள&#302

    எப்போதும் முக்கனியாய் எல்லோருக்கும் இன்பப்பிறவியாய்
    சீரோடும் சிறப்போடும் சிந்துகின்ற சிரிப்போடும்
    வளமோடும் நலமோடும் மனதோடு நிறைவோடும்
    இனிக்கின்ற தமிழோடும் இருக்கின்ற எழுத்தோடும்

    ஆல்போல் தழைத்துப்புல் அருகுபோல் வேரோடி
    வேல்போல் செறிந்து விருதுபல கொண்டு செங்-
    கோல்போல் அறங்கூறும் கொற்றக் குடைகொண்ட
    நூல்போல வாழ்கென வாழ்த்துகிறேன்!!!!

    தேவா
    உன் வாழ்த்துக் கவிதை மிக அழகு.
     
    Last edited: Mar 6, 2011
    1 person likes this.
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ப்ரியா சொன்னதெல்லாம் உங்க கிட்ட இருக்கா தெரியல? :)

    ஆனா இருக்கற மாதிரி ஆக்டிங் குடுங்க என்ன மாதிரி, :rotfl
    இல்லேன்னா உண்மையிலேயே முயற்சி பண்ணுங்க - வெற்றி உங்களுக்கே.

    ப்ரியா கவிதை சூப்பர். ஆனா கொஞ்சம் ஓவரா இருக்கோ? :)
     
    Last edited: Mar 6, 2011
    1 person likes this.
  4. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    தேவா கவிதை சூப்பர்!
     
    1 person likes this.
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    நீ கொண்ட இலட்சியத்தையும்...மனதில் விதைத்த ஆசையையும்..மறவாமல் அதனை அடைந்திட முயற்சித்து ..வாழ்வில் நீ வேண்டும் அனைத்தும் உனக்கு கிடைத்திட இந்த வருடம் உனக்கு இனிமையாய்...இருந்திட எனது வாழ்த்துக்கள் ராம்......:)


    மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்.......(இந்த வருசமாவது உன்னை யாரும் அண்ணா னு கூப்டாம இருக்கட்டும்...) :hide:.....
    தேவா கவிதை அருமை...நட்ஸ் சொன்னது போல் கொஞ்சம் ஓவரோ...அதுவும் அந்த கடைசி பகுதியில் வந்த " முழுமதி போல் உன் அறிவு" எப்படி தேவா இல்லாத ஒன்றை உன்னால் கற்பனை பண்ண முடியுது.....சூப்பர்....:spin:rotfl:rotfl(ram kovichukkatha..chummathan..):coffee
     
    1 person likes this.
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    hi deva

    superb and excellent lines.

    happy birthday ram

    deva chellam un padaipugalil nalla munnettram.yenathu manamaarntha paarattukkal.

    unna compare panrapa natpudan thotthu poiruvaaru:biglaugh:biglaugh:biglaugh

    konal mannan natpudan nan sonathu kaathula vilunthuchaa konapudan:rant:rant
     
    1 person likes this.
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Priya..nalla vaazhthi irukke Ram ai..
    Yenge Natpudan kku sonna maadhiri Maatu pongal maadhiri irukka pogudhen nu bayandhen..:biglaugh:

    Ram...vaazhthu yellam Priya ve sollitaanga...irundhaalum, en pangukku...
    Iniya Pirandhanaal vaazhthukkal...menmelum uyara vaazhthukkal :thumbsup

    sriniketan
     
    1 person likes this.
  8. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    DP...Nalla kavithai:)

    Ram..pirantha Naal Vazhthukkal:cheers

    Nats...ennaaaathithu... vazhthulaiyum mokkai kelvi kekkanuma?:rant
    ungalukkkkkkkkku ithu konjam overa theriyala:spin.:rotfl
     
    1 person likes this.
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ராம்,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மென்மேலும் பல சிகரங்களை எட்டிடவும் என் வாழ்த்துக்கள்.

    ப்ரியா,
    கவிதை ரொம்ப நல்லா இருக்கு டா :thumbsup
     
    1 person likes this.
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: சிறகாய் பறக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள&

    நன்றி சரோஜ்!:)
     

Share This Page