1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறகின்றி பறக்கிறேன்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உறவுகள், உணர்வுகள் மட்டுமின்றி
    உயிர் வரை ஊடுருவும் உன் உருவம்
    ஊடகம் ஏதுமின்றி....

    தடயம் இன்றி, தடமும் இன்றி,
    தொலைந்தது என் இதயம்
    என் நெஞ்சில் அன்பு உதயம்

    இடையறாத உன் நினைவுகளில்
    தடையின்றி நான் சஞ்சரிக்க
    சிறகின்றி பறக்கிறேன்
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நெஞ்சில் உதித்த அன்பின் வழியில்
    ஊடகம் ஏதும் இன்றி சூசகமாய்
    தடம்/தடயம் ஏதுமின்றி தாராளமாய்
    சஞ்ஜீவினியாய் நீ சஞ்சரிக்க
    சிறகுகள் எதற்கு என் கண்ணே
    அந்த சிறிய பளுவும் உனக்கு வேண்டாம்
    "ம்" என்று சொல்லிடு.
    என் அருகிலேயே இருந்திடு.
    என் உள்ளங்கையில்
    உன்னை சுமந்து உலகே சுற்றிடுவேன்
    காதல் வானிலே.:)


    நான் நா வறண்டு போய் மொடங்கி கெடக்கேன் உங்களுக்கு இங்க காதல் வானம், கானம்,சிறகு கேக்குதா...ரொம்ப ஓவர்.... :rant
     
    Last edited: Jul 10, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    naanum unga kavithaiya padichuttu siraggindri parakka aarambichutten... vara vara enakku romba thaan puriya aarambichuruchu....:)
     
  4. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Vani & YK,

    Take me also.

    Very fantastic, poetic lines. I also feel like flying.


    andal
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    enakku intha lines romba pidichurukku akka...

    superb kavithai...:thumbsup
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அவன் நினைவுகள் white petrol
    உன் மனமோ jet aeroplane
    வேறென்ன தடை
    வேகம் பிடித்துக்கொள்ள

    அழகான கவிதை.....
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Sirakindri parathinda ninaithaalum
    un Manasiraiyil sikkidave ninaikiren..

    Super Veni.. epdi ungalala ivlo alaga yosika mudiyudhu?? romba romantic neenga..:thumbsup
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thozhi Veni,

    Superana kavithaiyai naanum padithu siragindri parakiren,,,,
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Unadhu kavithai padithavudan en manam engo parapadhu pola irukku.....very beautiful !!
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,490
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni, Eppadi ungalaal ippadi aniyaayathirkku romantic a irukka mudigiradhu? ;-) Sema super kavithai..:thumbsup
     

Share This Page