My niece's son's 1st birthday is coming so made this song சலங்கை கட்டி ஓடி வா வியான் கண்ணா உன் பிஞ்சு பாதங்களால் சலங்கை ஓலிகேக்க ஓடி வா கண்ணா தாத்தா பாட்டிக்கு பேரநாய் அம்மா அப்பாவுக்கு மகநாய் ஆரவுக்கு தம்பியாய மகிழ்விக்க வந்த கண்ணா உன் பிறந்த நாளை கொண்டாட காத்திருக்கோம் கண்ணா நீ நீடூழி வாழ வேண்டும் எங்கள் ஆசிகள் கண்ணா ஆரவுக்கு விளையாட ஒரு தம்பி கிடைத்தான்' எங்களுக்கும் ஒரு அருமையான மகன் கிடைத்தான்