1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சட சட மழையே குளு குளு மழையே

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Sep 8, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    சட சட மழையே குளு குளு மழையே
    பட பட வேகமாய் சுட சுட வந்தாய்

    தட தட ஓட்டம் அங்கங்கு ஒதுங்குது கூட்டம்
    என் கால்கள் மட்டும் தனியாய் உன்னை தேடும் நாட்டம்

    சிடு சிடுவெனவே உந்தன் சத்தம் மண்ணை தொடும் பொழுது
    விண்ணில் இருந்து விழுகுது உந்தன் விழுது
    மண்ணில் வந்து தந்தாய் அழகிய அமுது

    மழையில் நாணி சில நொடி நானும்
    எனை மறந்து துள்ளி துள்ளி குதிக்க

    சிறு பிள்ளையை போல மாறி போனேன்
    சிறு சிறு சொட்டு என் மேல் பட்டு

    பரவசம் அடைந்தேன் எனையும் மறந்தேன்
    மழையில் அருவியாய் குளித்தேன்
    அதனால் இன்புற்று களித்தேன்

    என்னை பார்த்து பலரும் இன்று
    மழையில் நனைய ஆசை கொண்டு
    சடு குடு போட்டு முண்டி கொண்டு

    மழையில் ஆட அழகாய் ஓட
    நான் மழையை நாட வெகுண்டு ஓட

    கொண்டாட்டம் முடிந்தது ஒரு மணி நேரத்திலே
    மழையோ நின்றது திண்டாட்டமாய் தான்

    மழையும் பஞ்சத்தில் அடிபட தஞ்சமாய்
    மறைந்தது குளத்திலும் குட்டையிலும்
    கடலிலும் அருவியுளும் அடுத்த படையலுக்கு
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சோவென்று சிணுங்கி பெய்யும் செல்ல மழையை
    சில்லன்ற வரிகளில் தவழ விட்ட தோழியே
    ஜம்மென்று நானும் அதில் நனைந்தேன்
    ஜிவ்வென்று எனக்குள்ளும் ஒரு பரவசம்
    அட இன்னும் கொஞ்ச நேராம் பெய்தால் என்னவாம் [​IMG]
    சோனியா பருவத்தே வந்த பருத்த மழை
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    namma saroj akkakaaga marubadi malaya peyya sonna peyya pothu malai yenoda friendu thaan.:biglaugh:biglaugh:drowning:drowning

    yennodu senthu malayil rasithathu enaku migavum santhosham saroj:hide:

    yashi thalay thovatikonga thadumam pidichrum :idea:bonk
     
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    soniya,
    mudhal mazhaiyil nanaikira sugame thani..
    mazhai pattu padineengala.............
     
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    மேகம் கூடினாலே எனக்குள்
    மோகம்
    கூடிப்போகும்


    மின்னல்
    தீண்டிய வானின் மழை
    மனதின்
    தாகம் தீர்க்கும் அருவி.


    வானவில் கூட்டணியில்
    வந்து சேரும் மேனகை


    அமைதியான
    சாரலில்
    அவள்
    மோனலிசா புன்னகை


    அன்புத்
    தோழி பூமியைக்
    கட்டியணைக்கும்
    காரிகை


    இருவர்
    சேர்ந்த உருவிலே
    மணக்குதம்மா
    உலகமே.


    வந்து போன தேவதை
    வாசல் சொட்டிப் பிரிந்தாலும்


    ஓடிச்
    சென்று உதறுவேன்
    அரச
    மரக் கிளைகளை


    விட்டுச்
    சென்ற மிச்சமாய்
    எச்சத்
    தூறல் வீழுமே
    உச்சி
    தொட்டு வீழ்கையில்
    ஜென்மம்
    சாபல்யமாகுமே.....


    மழைக்காதலை நினைவு படுத்திய தோழிகளுக்கு நன்றி...
     
    Last edited: Sep 8, 2010
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அட அட டா ...தடுமன்..இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு....
    இதுவே எனக்கு மழை பெய்த மாதிரி தான் இருக்கு சோனியா :):):):)
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    thank u sair kripa ennoda maalyil naninthatharkku:bowdown:bowdown

    sugam epadi irunthuchu :biglaugh:biglaugh
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மழையோ அழகிய சாரலாய்
    எனக்கோ அதன்மேல் காதலாய்
    உன்னுடன் சேர ஆவலாய்
    வந்தேன் அதற்குள் சென்றாயே மாயமாய் :rant

    அழகுதான் உங்க வரிகள் சோனியா......:)
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    malara unga malai kavithai pinnottam miga alagu:drowning:drowning

    vaathaigal ilaamal thinarugiren:biglaugh:biglaugh

    super ovvaru varigalum romba rasichu eluthuringa neenga

    supero super unga malaila naan nenajutten ippa:bonk
     
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Soniya romba nalla irunthathu unga Mazhai kavithai.. :thumbsup

    Iniya super pa.. :thumbsup
     

Share This Page