1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சட்டமா ? பாசமா ?

Discussion in 'Regional Poetry' started by priyar, Feb 20, 2010.

  1. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    நோயின் உச்சத்தில்;
    குற்றுயிருமாய், குறையுயிருமாய்;

    ரணப்பட்டு கொண்டிருக்கும் தன் தாய்க்கு ;
    தூக்க மாத்திரை கரைத்து;
    நிரந்தரமாய் தூங்க செய்துகொண்டு இருக்கிறான்;
    அவளை உணர்ந்த பாசக்கார குற்றவாளி மகன்.
     
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Mercy killing!!!! You have killed us with such a b.ful poem Priyar. Very nice.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    நல்ல கருத்து..... காந்திஜி கூட இதை சொல்லி இருக்கிறார்.....
    காந்திஜி அவர்களின் கருத்தை தங்கள் பாணியில்
    சொன்ன விதம் மிக அருமை....
    உங்களால் எங்களுக்கு பெருமை....
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Paasaththaikuzhaiththu koduththa thai
    Avalai vazhavidamal vattiyedukkum Noy
    Thaayin nimmadhi vendi thudikkum sey
    Poraattaththil "mudivu" ganda seyin unarvai azhagura vaduththullai.
    Anbhudan
    pad
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிரியா,

    தாயின் கருணைக் கொலை,
    மகனின் பாசத்தின் சாட்சி.

    சட்டம் பார்க்கும் முன்பே,
    அவன் குற்றவாளி.
    அவன் மனசாட்சி தனில்.

    கருணைக் கொலையை,
    தீர்மானிப்பது -
    சட்டமா தனி மனிதனா?
    அதில் தான் குழப்பமே.

    உங்கள் கருத்து கணம்,
    மனதை பாதித்துவிட்டதில்,
    எந்த ஒரு குழப்பமும் இல்லை.
     
  6. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Romba urukkamana kavidhai, nallarukku priyar.

    sattam eludharavangaluke theriyum idhu sari dhanu, aana idha sari sollita karunaiye ilama thaiya kollravanga dhan jasthi irupanganu oru bayamum dhan avungalukum.

    sila nerangalil sila manithargal............

    "thaai ennada magan ennada avasaramana ulagathile...."
     
  7. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    nice one Priya...
     

Share This Page