கோமாதா என் குல மாதா வந்தேண்டா பால் காரேன்............. அதெல்லாம் சரிப்பா தண்ணி கலக்காத, அரை லிட்டர் பால மட்டும் ஊத்துப்பா........... நா நல்ல நோட்டு தான தரேன், கள்ள நோட்டா தர்றேன். அதெல்லாம் சரி வாத்தியாரே, நா சொல்றத இந்த மாடு எங்க கேக்குது, இருக்கிற தண்ணி கஷ்டத்துல, அதுவே எல்லா தண்ணியையும் குடிச்சிடுது, பாலும் தண்ணியா பூடுது, கோமாதா என் குல மாதா, உன்னால எனக்கு கெட்ட பேரு. அப்பா நீ அரை லிட்டர் தண்ணியே ஊத்துனாலும் நா இனிமே கேட்க மாட்டேம்பா, மாட்டேன். :bonk
ippo kooda paal kaaran varaana.... ithu yenakku theiryaade..... paavam pasu..... thanni kaatiteengle nats..... Sandhya
அன்புள்ள நட்புக்கு, கோ-மாதாவை மாதவி மாதிரி சித்தரித்து விட்டீர்களே நண்பரே. இது நியாயமா?? உங்கள் கவிதையையின் முதல் வரியை, முதல் வரியாய்க் கொண்ட பாடலை நீங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். "தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகக் கறப்பது பசுவோட வேலைப்பா அது கறந்தாலும் அதனோட தண்ணீரைச் சேர்ப்பது மனிதனின் மூளையப்பா" இதுவே மெய்யப்பா. வரிகள் ரசிக்க முடிந்ததப்பா. வார்த்தைகளும் கூட ரசிக்க முடிந்ததப்பா. அது சொல்லும் கருத்து தான் .....................????? மறுக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன், ஆனாலும் ........................ மன்னிக்கவும் :bowdown:bowdown
ஐயோ வேணி, பசுவைக் குற்றம் சொல்லவே இல்லியே. பால் காரன் பசு மேல பழி போடறான். நா எல்லாருக்கும் தமிழ் கிளாஸ் எடுக்கணும் போல இருக்கு.
Dear Nats ! chance e illa. chema comedy kavithai. irunthalum unmai. manasatchiye illamal paalla thanniya oothittu kettakka enna chappakattu vennalum cholvaanga. ganges
அன்புள்ள நட்புக்கு, கரெக்ட். நீங்க கிளாஸ் தான் எடுத்திருக்கணும், அந்த பால் காரருக்கு. அதைத்தான் நான் சொன்னேன். கவிதைன்னு வரும் போது பால் காரர் சொல்லரதையும் சொல்றது நீங்கதானே.